இழந்த ஆண்மையை மீட்டு கொண்டு வரும் அற்புத செடி!! ஆண்களே இதனை கண்டால் விட்டு விடாதீர்கள்!!
துத்திச் செடியை பற்றி ஒரு சிலருக்கு தெரியும். அதில் உள்ள மருத்துவ குணங்களை பற்றியும் அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை பற்றியும் இந்த பதிவில் காணலாம்.
இயற்கை நமக்கு எத்தனையோ மருத்துவச் செடிகளை கொடுத்திருக்கின்றது. அந்த வகையில் துத்திச் செடியும் ஒன்று. வேப்பமரம் போலவே துத்திச் செடியின் அனைத்து பாகங்களும் மருத்துவ பயன்பாட்டிற்கு பயன்படுகிறது.
ஆண்களுக்கு உள்ள ஆண்மை குறைப்பாட்டை நீக்குவதற்கும், சுவாசக் கோளாறு உள்ளவர்களுக்கும், முழங்கால் மூட்டு வலி உள்ளவர்களுக்கும் இந்த செடியை மருந்தாக பயன்படுத்தலாம்.
துத்திச் செடியை மருந்தாக எவ்வாறு பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
துத்திச் செடியின் இலைகளை எடுத்து வந்து நன்றாக சுத்தமாக கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு இந்த இலைகளை அடுப்பில் பாத்திரம் வைத்து அதில் தண்ணீர் ஊற்றி அதில் இந்த இலைகளை போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.
பிறகு இதை கஷாயமாக பயன்படுத்தலாம். இந்த கஷாயத்துடன் சிறிதளவு கற்கண்டை சேர்த்துக் கொண்டு குடித்தால் போதும். ஆண்மை குறைபாடு பிரச்சனை இருக்காது. சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள் இருக்காது.
முழங்கால் வலி, மூட்டு வலி, வயிறு தொடர்பான நோய்கள் எதுவம் இருக்காது. உடல் சூடு உள்ளவர்களும் இந்த கஷாயத்தை குடிக்கலாம்.
பக்கவாதம் உள்ளவர்கள் துத்திச் செடியின் இலைகளை பேஸ்ட் போன்று அரைத்து அதில் சிறிது நல்லெண்ணெய் சேர்த்து பக்கவாதம் உள்ள இடத்தில் தேய்க்க வேண்டும்.
உடலில் வலி உள்ளவர்கள் துத்திச் செடியின் இலைகளை நீரில் கொதிக்க விட்டு பிறகு அந்த இலைகளை உடலில் வலி உள்ள இடத்தில் வைத்து கட்டினால் போதும். நல்ல தீர்வு கொடுக்கும்.
நம் உடலில் எங்கேயும் காயம், புண் இருந்தால் இந்த இலையை பேஸ்டாக அரைத்து அதை காயம் புண் உள்ள இடத்தில் தேய்த்தால் காயம் புண் எல்லாம் மறைந்து விடும்.
நாய், பூனை, குரங்கு இவை போன்ற இன்னும் சில விலங்குகள் கடித்தால் கடித்த இடத்தில் துத்திச் செடியின் இலைகளை பேஸ்டாக மாற்றி அதை கடித்த இடத்தில் வைத்து கட்டி விட்டால் காயம் மறைந்து போகும். நல்ல முதலுதவியாக இது இருக்கும்.
சிறுநீரகம் தொடர்பான நோய்களுக்கும் இந்த துத்திச் செடியை மருந்தாக பயன்படுத்தலாம். சிறுநீரகத்தில் கல் ஏதேனும் இருந்தால் அதை கரைக்கவும் இந்த துத்திச் செடி பயன்படுகிறது.
துத்திச் செடியின் இலைகளை எடுத்து வந்து வீட்டு நிழலில் காய வைத்து பொடிய்க செய்து அதை டீ காபி போட்டு குடிக்கலாம். இந்த பொடியை பயன்படுத்தி டிக்காசனாக செய்து நம் முகத்தை கழுவினால் கண் சம்பந்தப்பட்ட குறைபாடுகள் இருக்காது.
இந்த துத்திச் செடியின் பலன்கள் பல. துத்திச் செடியில் உள்ள காய், இலைகள், பூ மற்றும் பல பாகங்கள் உடலில் உள்ள பலவிதமான நோய்களை சரி செய்யும். அதனால் இந்த செடி உங்களுக்கு எங்கேயாவது கிடைத்தால் அதை எடுத்துக் கொண்டுவந்து பயன்படுத்துங்கள்.