அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! ஆண்டுக்கு இரண்டு சிலிண்டர் இலவசம்!

Photo of author

By Parthipan K

அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! ஆண்டுக்கு இரண்டு சிலிண்டர் இலவசம்!

Parthipan K

Action announcement issued by the government! Two cylinders free per year!

அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! ஆண்டுக்கு இரண்டு சிலிண்டர் இலவசம்!

குஜராத் அரசானது மக்களுக்கு எண்ணற்ற பலன்களை அளித்து வருகின்றது.அந்த வகையில் ரேஷனில் மலிவு விலையில் பொருட்கள் போன்றவைகளும் இதில் அடங்கும். மேலும் குஜராத் அரசிற்கு உட்பட பகுதிகளில் சுமார் 38 லட்சம் இல்லத்தரசிகள் உள்ளனர்.அவர்களை நினைவில் கொண்டு அம்மாநில அரசு ஒரு முடிவு எடுத்துள்ளது.

பொது மக்கள்  ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் பணம் செலுத்தப்படும் அந்த பணமானது சுமார் ரூ1,700 கோடி ஆகும்.பிரதம மந்திரி உஜ்வாலா பயனாளர்கள் இந்த பலனை பெறுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் சி.என்.ஜி எனப்படும் அழுத்தப்பட்ட இயற்கை வாயு மற்றும் பைப் வழியாக கொண்டு செல்லப்படும் இயற்கை வாயு ஆகியவற்றுக்கு பத்து சதவீதம் வாட் வரியையும் குறைக்க அரசு முடிவு செய்துள்ளது.மேலும் ஒவ்வொரு வீட்டிற்கும் ஆண்டு தோறும் தலா இரண்டு இலவச சிலின்டர்கள் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.இதனால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.