இப்பொழுது பலர் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் அப்படி கிரெடிட் கார்டுகளை பயன்படுத்திக் கொண்டிருக்கக் கூடியவர்கள் இறந்துவிட்டால் அந்த கிரெடிட் கார்டுகளின் மீதான பணத்தை வங்கிகள் எப்படி வசூல் செய்யும் என்பது குறித்து யாராவது நினைத்திருப்போமா ? கிரெடிட் கார்டு உரிமையாளர் இறந்துவிட்டால் கிரெடிட் கார்டில் கடன் தொகையை வாங்கி ஆனது எப்படி மீட்டெடுக்கும் என்பதை இந்த தொகுப்பில் காணலாம்.
கிரெடிட் கார்டு பயனாளி இறந்து விட்டால் :-
கிரெடிட் கார்டில் நிலுவைத் தொகையை திருப்பி செலுத்தாமல் ஒருவர் இறந்து விட்டார் என்றால் அந்த கிரெடிட் கார்டு வேறு யாராலும் பயன்படுத்தாமல் கைவிடப்பட்டிருந்தால் அதனை பாதுகாப்பற்ற கிரெடிட் கார்டு என அழைக்கின்றனர். வங்கி இறந்தவரின் உடைய சொத்தில் இருந்து கிரெடிட் கார்டு தொகையை மீட்டெடுக்க முயற்சி செய்யலாம் என்றும் ஒருவேளை அது கைகூடவில்லை என்றால் வங்கியில் நிலுவையில் இருக்கக்கூடிய தொகையை தள்ளுபடி செய்வதற்கான வாய்ப்புகளும் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த பணத்திற்காக எந்த ஒரு குடும்ப உறுப்பினரையும் நிலுவைத் தொகையை செலுத்த கட்டாயப்படுத்த முடியாது.
இதுவே இறந்தவர்களின் உடைய கிரெடிட் கார்டு பயணங்கள் தங்கள் நிலையான வாய்ப்புத் தொகை அல்லது சொத்தை கலை பிணயமாக வைத்து வாங்கி இருக்க கூடிய பட்சத்தில் கிரெடிட் கார்டு பயனர்கள் இறந்து விட்டாலோ அல்லது கருவேற்காடு நிலுவைத் தொகையை செலுத்த தவறிவிட்டாலோ அவர்களின் உடைய எப்டி கணக்கில் இருந்த நிலுவை தொகையை மீட்டெடுக்க வங்கிக்கு உரிமை இருக்கிறது.