அரசியலைப் பற்றி மனம் திறந்த நடிகர் சிவகார்த்திகேயன்!

0
150

விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு? நிகழ்ச்சியில் வாயிலாக மிமிக்ரி ஆர்ட்டிஸ்டாக சினிமாவிற்கு என்ட்ரியான சிவகார்த்திகேயன் தற்போது முன்னணி நடிகர்களுக்கு எல்லாம் சவால் விடும் அளவிற்கு தனது உழைப்பால் உயர்ந்துள்ளார்.

தற்போது இவர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் டாக்டர் படத்தையும் ரவிக்குமார் இயக்கத்தில் அயலான் படத்தையும் நடித்து வருகிறார்.

இந்த சூழலில் யூடியூப் சேனல்கள் இல் இவர் பாஜக கட்சியில் இணையப் இருப்பதாக தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

காட்டுத்தீ போல் பரவும் இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, சிவகார்த்திகேயன் தனக்கு அரசியலில் இணைவதற்கு எந்த விருப்பமும் இல்லை என்றும் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்றும் செய்து அவர்களிடம் கேட்டுக் கொண்டார்.

பிக்பாஸ் பிரபலமான காயத்ரி ரகுராம், சிவகார்த்திகேயனுக்கு விருப்பமிருந்தால் பாஜகவில் இணையலாம் என்று  பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார். 

Previous articleநடிப்பதை ஓரம் கட்டி வைத்துவிட்டு புதிய தொழில் தொடங்கிய நடிகை சமந்தா!
Next articleதாயின் மடியிலேயே மகனின் உயிர் பிரிந்த சோகம்!!