காற்றில் பறக்கும் உடை… லைட்டா தெரியும் இடை… அனிகாவின் அட்ராசிட்டி போட்டோஸ்..!

0
121
anikha
anikha

தல அஜித்தின் என்னை அறிந்தால், விஸ்வாசம் ஆகிய படங்களில் அவர்களுக்கு மகளாக நடித்ததன் மூலமாக பிரபலமானவர் அனிகா சுரேந்திரன். கேரளத்து பைங்கிளியாக இருந்தாலும் தமிழக ரசிகர்களின் மனங்களில் நீங்கா இடம் பிடித்துவிட்டார். ‘மா’ குறும்படம், குயின் வெப் சீரிஸில் சின்ன வயது ஜெயலலிதா என வெயிட்டான கதாபாத்திரங்களை கூட நடித்து அசத்தியவர்.

Anikha

ரசிகர்கள் ‘குட்டி நயன்தாரா’ என கொண்டாடும் அளவிற்கு அம்மணிக்கு பப்ளி சிட்டி ரேட்டிங் நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே போகிறது. தற்போது மாடலிங்கில் செம்ம பிசியாக வலம் வரும் அனிகா, டாப் ஹீரோயின்களுக்கே டப் கொடுக்கும் விதமாக கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார். அது எல்லாம் போதாது என்று அந்த போட்டோக்களை வேறு இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இணையத்தை தெறிக்கவிடுகிறார்.

Anikha

தற்போது கடற்கரையில் ஸ்லீவ் லெஸ் கவர்ச்சி உடையில் நடந்து செல்லும் அனிகாவின் போட்டோஸ் வெளியாகி சோசியல் மீடியாவில் எக்கச்சக்க லைக்குகளை குவித்து வருகிறது. கொஞ்சம், கொஞ்சமாக கவர்ச்சிக்கு மாறி வந்த அனிகா, தற்போது தன்னுடைய வயதுக்கு மீறிய கவர்ச்சியுடன் முழு ஹீரோயினாகவே மாறிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

author avatar
CineDesk