Cinema

லைட்டிங் Girlலாக இருட்டில் ஜொலிக்கும் மின்மினிப்பூச்சியே!! தூக்கத்தை  தொலைத்த வலைவாசிகள்!

கொஞ்சும்  அழகாய் கொள்ளை கொள்ளும் நடிகை ஹன்சிகா மோத்வானி. இருட்டில் பளீரென தெரியும் முகம், டிராகன் போட்டோஷூட் செய்து அசத்தி  அதனை இணையதளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த லாக்டவுனில்  தனது உடலை கட்டுக்கோப்பாக உடற்பயிற்சியின் மூலம் தயாரித்து வருகிறார். அவ்வபோது விதவிதமான அங்கிள் போட்டோ எடுத்து அதன் மூலம் ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். 

இவர் இந்தி தெலுங்கு போன்ற மொழிகளில் கதாநாயகியாக வலம் வந்து இதுவரை 49 படங்களை வெற்றிகரமாக நடித்துள்ளார். அவரது 50 படமாக மஹா படத்தை தேர்வு செய்து அதனை நேர்த்தியாக உருவாக்கி வருகிறார்.

அந்த வகையில் கடல் கன்னியை போல் தற்போது மினுமினுக்கும் உடையுடன் இருட்டு அறையில் மின்னும் அழகில் சிறிய மின் விளக்கு வெளிச்சத்தில் பளிச்சென்று தெரியும் மயங்கும் மந்திர பார்வையால் பல்வேறு அங்கிள் டிராகன் போஸ் கொடுத்து எடுத்த போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்.

இந்த படத்தை பார்த்த விலைவாசி நண்பர்கள் தூக்கம் கெட்டு அலைவதாக தெரிகிறது. இவரது போட்டோக்கள்  இணையதளத்தில் காட்டுத் தீ போல் வேகமாக பரவி வருகிறது. 

 

Leave a Comment