அடக்கடவுளே! நமீதா அடிக்கும் லூட்டிய பாருங்க! என்ன நம்மு இதெல்லாம்? சுத்திப் போடுங்க..

Photo of author

By Parthipan K

அடக்கடவுளே! நமீதா அடிக்கும் லூட்டிய பாருங்க! என்ன நம்மு இதெல்லாம்? சுத்திப் போடுங்க..

Parthipan K

தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகை சிலுக்கு அப்புறம் பெரும் ரசிகர் கூட்டத்தை சம்பாதித்த ஒரே நடிகை நமீதா.

“மச்சான்ஸ் மறந்துடாதீங்க…..” இவருடைய கொஞ்சம் வார்த்தைகளுக்கு இளைஞர்கள் மயங்கிக் கிடந்த காலம் உண்டு. இவர் விஜய்,  அர்ஜுன், அஜித் விஜயகாந்த் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்த பெருமைக்குரியவர்.

அதன்பின் பலர் டிவி ஷோக்களில் நடுவராக பங்கேற்று, தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பெரிதும் பிரபலமானார்.  அதன்பின் 2017 ஆம் ஆண்டு நீண்ட நாட்களாக காதலித்த வீரேந்திராவை திருமணம் செய்து கொண்டார்.

இதற்குப் பிறகு ஒரு சில படங்களில் மட்டுமே நடிக்க வாய்ப்பு கிடைத்ததால் அவ்வப்போது சினிமாவில் தோன்றி மறைந்தார்.

தற்போது அவருடைய நான்காவது ஆண்டு திருமண நாள் கொண்டாட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் கணவனோடு ரொம்பவே திருப்தியளிக்கும் திருமண வாழ்க்கையை உணர்த்தும் விதமான நெருக்கமான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை பொறாமைபடுத்தியுள்ளார்.

இந்த போட்டோக்களை சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.  இந்த போட்டோவிற்கு “ஹேப்பி அன்னிவர்சரி ஹப்பிகாரு”

“சுத்தி போடுங்க கண்ணு பட போகுது” என்றும் தனது கணவன் மீது அமர்ந்தபடி போஸ் கொடுத்த நமீதாவை பார்த்து “ உங்க வெயிட்ட பாவம் அந்த மனுஷன் தாங்குவாரா” என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.