இளைஞர்களை அலறவிடும் நடிகை சாக்ஸி!

Photo of author

By Parthipan K

இளைஞர்களை அலறவிடும் நடிகை சாக்ஸி!

Parthipan K

நடிகை சாக்ஸி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சற்றுமுன் வெளியிட்ட புகைப்படமானது ஹாலிவுட் ஹீரோயின்களை எல்லாம் தூக்கி சாப்பிடும் அளவிற்கு போஸ் கொடுத்து இளைஞர்களை அலறவிடுகிறார்.

தமிழ் சினிமாவில் ராஜா ராணி, காலா, விஸ்வாசம், உள்ளிட்ட பெரிய படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்து வந்த சாக்‌ஷி அகர்வால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழக மக்கள் மத்தியில் வேற லெவலில் பிரபலமானார். 

தற்போது இவர் சிண்ட்ரெல்லா, ஆயிரம் ஜென்மங்கள், டெடி, அரண்மனை 3 உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார்.

 சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சொப்பன சுந்தரி எனும் ஃபேஷன் நிகழ்ச்சியில் ஒரு பெண்கள் அணியின் தலைவியாக ரியாலிட்டி ஷோவில் மாடலிங் உலகில் இருக்கும் தனது திறமையை அழகாக வெளிக்காட்டி இருந்தார்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வித விதமான போட்டோஷூட்களை எடுத்து போட்டு ரசிகர்களை ஜொள்ளு விட வைக்கிறார்.