நடிகை சமந்தாவிற்கு இரண்டாவது திருமணம் முடிந்தது!! வெளிவந்த ஷாக்கிங் பிக்ஸ்!!

0
218
Actress Samantha's second marriage!!
Actress Samantha's second marriage!!

நடிகை சமந்தாவிற்கு இரண்டாவது திருமணம் முடிந்தது!! வெளிவந்த ஷாக்கிங் பிக்ஸ்!!

தென்னிந்திய திரைப்படத்துறையில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சமந்தா ஆவார்.  இவர் கடந்த 2017  ஆம் தெலுங்கு நடிகர் நாக சைதான்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.நான்கு ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.

விவாகரத்துக் பின் சினிமாவில் மட்டுமே  முழுக்கவனம் செலுத்தி வருவதாக மீடியாக்கள் தெரிவித்துள்ளது.  இவர் நடிப்பில் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிப்பதில் தன்னையே  முழுமைப்படுத்தி  கொண்டார்.  இவர் உடல்நிலை பாதிப்பில் உள்ளார்.  அதாவது  ‘மயோசிட்டில்’ என்னும் நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா தற்போது அதிலிருந்து மீண்டு வருகிறார்.

இந்நிலையில் மீடியாக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆராவார பேச்சுக்கள் உள்ளன. சமந்தாவை பற்றிய கிசு கிசு பேச்சுக்கள் வெளிவட்டாரத்தில் வந்துள்ளன. இந்நிலையில் நடிகை சம்மந்தாவிற்கு இரண்டாவது திருமணம் என்று ரசிகர்கள், மீடியாக்கல் மத்தியிலும் தகவல் வெளியாகியுள்ளன.

பிரபல தயாரிப்பாளர்  டிவிவி  தனய்யாவின் மகன்  கல்யாணை திருமணம் செய்து கொள்ளப் போவதாக சமூகவளைத்தளத்தில் தகவல்கள் வெளியாகின. வெளிவட்டாரங்கள் இது  வதந்தி,  பொய்,  என்றும்  கூறியுள்ளனர்.இருந்தாலும் கல்யாணுக்கும், சம்மந்தாவுக்கும்,  மே 20 ஆம் தேதி  திருமணம்  நடைபெற்று முடிந்தது.

ஹதராபாத்தில் உள்ள மாதபூரில் என் கன்வென்ஷன்  சென்டரில்  திருமணம் நடைபெற்றது.  இது ‘உண்மையான  தகவல் இல்லை’ ஆனாலும் இது  வதந்தியாக பரவி உள்ளது.  டிவிவி தனய்யாவின் மகன் கல்யாணுக்கு திருமணம் கடந்த  20 ஆம்  தேதி  நடைபெற்றது.  அவர் திருமணம் செய்து கொண்ட  அப்பெண்ணின் பெயர்தான் சமந்தா.  இதனால் தான் நடிகை சம்மந்தாவிற்கும், கல்யாணுக்கும்  திருமணம்  என  வதந்தி,  குழப்பம்,  ஏற்பட்டு,  இதை  சமூக வலைத்தளங்களில்  ஊதி  பெரிதாக்கி விட்டனர்.