விக்ரம் படத்தில் இணைந்த பிரபல நடிகை.!! உற்சாகத்தில் ரசிகர்கள்.!!

0
206

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடித்து வரும் திரைப்படம் விக்ரம். இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசனுடன், விஜய் சேதுபதி பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் பலரும் நடித்து வருகின்றனர்.

மேலும், இந்த படத்தில் பிக்பாஸ் மூலம் பிரபலமான ஷிவானி நாராயணன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும், அவர் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து வருவதாகவும் தகவல் வெளியானது.

விக்ரம் படத்தில் இணைந்த பிரபல நடிகை.!! உற்சாகத்தில் ரசிகர்கள்.!!

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி நடிகை சுவஸ்திகா கிருஷ்ணன் இந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

விக்ரம் படத்தில் இணைந்த பிரபல நடிகை.!! உற்சாகத்தில் ரசிகர்கள்.!!

இவர் தமிழில் நடிகர் ஜீவா நடித்த ‘கீ’ உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் விக்ரம் படத்தில் காளிதாஸ் ஜெயராமுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Previous article100 கோடி தடுப்பூசிகள் செலுத்தி இந்தியா சாதனை..புதுச்சேரி ஆளுநர் தமிழிசை வாழ்த்து.!!
Next articleபிரபல தொலைக்காட்சியில் வானிலை செய்திகளின் போது ஒளிபரப்பான ஆபாச காட்சிகள், எந்த சேனல் தெரியுமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here