வெங்காய சாரினை இதனுடன் சேர்த்து காலையில் பருகி வாருங்கள்! ஒரே வாரத்தில் சர்க்கரையின் அளவு குறையும்!

0
258

வெங்காய சாரினை இதனுடன் சேர்த்து காலையில் பருகி வாருங்கள்! ஒரே வாரத்தில் சர்க்கரையின் அளவு குறையும்!

உடலில் சர்க்கரை நோயின் அளவை கட்டுப்படுத்தும் வழிமுறைகளை இந்த பதிவின் மூலம் காணலாம்.சர்க்கரை நோயானது பெரியவர்களுக்கு ஏற்படக்கூடும் ஆனால் தற்போது உள்ள சூழலில் இளம் வயதில் உள்ளவர்களுக்கு இவ்வித சர்க்கரை நோயானது ஏற்படுகிறது.

இதற்கு காரணம் நாம் அன்றாட வாழ்வில் எடுத்துக் கொள்ளும் உணவு முறைகள் அல்லது நம் உடலுக்கு தேவையான சத்துக்கள் சரியான அளவு கிடைக்காத பொழுது இவ்வித சர்க்கரை நோய் ஏற்படுகிறது. இதனை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்பதை இந்த பதிவின் மூலம் விரிவாக காணலாம்.

சர்க்கரை நோயினால் அவதிப்பட கூடியவர்கள் ஆரம்பத்திலிருந்து கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடியும். அதற்கு நார்ச்சத்து அதிகம் நிறைந்த காய்கறிகளை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். தினசரி எடுத்துக் கொள்ளும் உணவுகளோடு முருங்கைக்கீரை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இதில் உள்ள அதிகப்படியான ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் சர்க்கரை நோயின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது எனவே முருங்கைக்கீரையை உணவுகளுடன் பொறியியலாக எடுத்துக் கொள்வது நல்லதாகும்.

நம் உடலில் இன்சுலின் அளவு குறைவதன் காரணமாக சர்க்கரை நோயின் அளவு அதிகமாகின்றது எனவே இதனை தடுக்க வெங்காயத்தில் இன்சுலன்களை அளவை அதிகரித்து சர்க்கரை நோய் ஏற்படாதவாறு பாதுகாத்துக் கொள்கிறது.

இரண்டு ஸ்பூன் வெங்காயச் சாறு மற்றும் ஒரு கப் தயிர் ஆகிய இரண்டையும் தினசரி காலையில் பருகி வருவதன் காரணமாக இன்சுலின் அளவை அதிகரித்து சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும்.

Previous articleதனுசு -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு கலகலப்பிற்கு குறைவில்லாத நாள்!!
Next articleமகரம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பரபரப்புடன் காணப்படும் நாள்!!