அதிதி சங்கரின் அடுத்த படம்!! ஹீரோ யார் தெரியுமா??

0
35
Aditi Shankar's next film!! Do you know who the hero is??
Aditi Shankar's next film!! Do you know who the hero is??

அதிதி சங்கரின் அடுத்த படம்!! ஹீரோ யார் தெரியுமா??

இப்பொழுது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக தன்னை நிலை நிறுத்தி கொண்டு இருப்பவர் தான் நடிகை அதிதி சங்கர். இவர் ஒரு பின்னணி பாடகர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நடிகர் கார்த்தி அவர்களுடன் இணைத்து விருமன் என்னும் படத்தில் கதாநாயகியாகவும் நடித்து உள்ளார்.இந்த படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகம் ஆனார்.

இந்த படத்தில் வந்த “மதுர வீரன்” என்கின்ற பாடலையும் இவரே பாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இதற்கான சிறந்த பின்னணி பாடகி என்னும் விருதையும் பெற்றார்.

இதனை தொடர்ந்து இவர் நடிப்பில் இருதியில்  வெளியான மாவீரன் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இந்த படத்தின் மூலம் ரசிகர்களிடையே நடிகை அதிதி சங்கர் நல்ல வரவேற்பை பெற்று உள்ளார்.

இந்த நிலையில் அதிதி சங்கர் அதர்வா தம்பி அவர்களுடன் அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.இந்த படம் குறித்து தற்பொழுது லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.

அத்தனை தொடர்ந்து அவரின் அடுத்த படத்தை

ராட்சசன் இயக்குனர் ராம் குமார் இயக்க உள்ளார் என்றும் இந்த படத்தில் அத்தி சங்கர் தான் கதாநாயகி என்றும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

author avatar
Parthipan K