மேலும் ஒரு எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா!

0
199

கள்ளக்குறிச்சி அதிமுக எம்.எல்.ஏ. பிரபுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. இருந்தபோதிலும் இந்த கொரோனா தொற்றுக்கு சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், முன்கள பணியாளர்கள் என அனைவரும் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி அதிமுக எம்.எல்.ஏ. பிரபுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், கடந்த சில நாட்களாக அவருடன் தொடர்பில் இருந்த அனைவரும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Previous articleபீகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் இவங்கதான் முன்னிலை! அதிர்ச்சியின் உச்சத்தில் முக்கிய தரப்பு!
Next article#BreakingNews: VPF கட்டணங்கள் ரத்து! அதிரடியாக வெளியான அறிவிப்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here