மீண்டும் ஒரு அதிர்ச்சி தகவல்! காஞ்சிபுரத்தில் பிளஸ் ஒன் மாணவன் பள்ளியில் இரண்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி!

மீண்டும் ஒரு அதிர்ச்சி தகவல்! காஞ்சிபுரத்தில் பிளஸ் ஒன் மாணவன் பள்ளியில் இரண்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி!

காஞ்சிபுரம் அருகே ஓரிக்கை பகுதியில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் இஷிகாந்த் என்ற மாணவண் பிளஸ் 1 படித்து வருகின்றன். மேலும் நேற்று  பள்ளி நிர்வாகம் அந்த மாணவனை  கடுமையாக கண்டித்ததாக சக மாணவர்களால்  கூறப்படுகிறது.மேலும்  பள்ளி நிர்வாகம் அனைவரது முன்னிலையில் அந்த மாணவனை கண்டித்த காரணத்தால் மனம் உடைந்ததாகவும் கூறப்படுகிறது.

அதனால்   அந்த மாணவன் காலை வழக்கம் போல் பள்ளிக்கு வந்தான் மேலும் சிறிது நேரத்தில்  பள்ளியில் இரண்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார். மேலும் சிறு காயங்களுடன் அந்த மாணவன் உயிர் தப்பு உள்ளார் எனவும் தகவல் வெளியாகிறது. இதனையடுத்து அந்த மாணவனை மேல் சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் அந்த மாணவருக்கு எந்த ஒரு சேதமும் ஏற்படவில்லை ஆனாலும் அந்த பள்ளிக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Comment