Cricket : இந்திய அணியில் தொடக்க வீரராக யார் கலாமை இறங்குவது எனப்படும் சர்ச்சை மீண்டும் தொடங்கியுள்ளது.
இந்தியா மட்டும் ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டி தொடரில் முதல் போட்டியில் ரோகித் சர்மா இடம்பெறாத காரணத்தால் கேப்டன்சி பும்ரா செய்தார். தொடக்க வீரராக கே எல் ராகுல் களமிறங்கி சிறப்பாக விளையாடினார். அதனால் ரோகித் சர்மா அணியில் இடம் பிடித்த பிறகும் தொடக்கவீராக கே எல் ராகுல் தான் களமிறங்கினார்.
ரோகித் சர்மா சமீப காலங்களாக சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் உள்ளார். இந்நிலையில் வரிசைமாற்றி இறங்கிய தான் அதற்கு முக்கிய காரணம் அவர் மீண்டும் தொடக்க வேராக களமிறங்க வேண்டும் என்று கருத்துக்கள் பகிரப்பட்டு வந்தது. ஆனாலும் அடுத்தடுத்து போட்டியில் எந்த மாற்றமும் ஏற்படாமல் தொடக்க வீரராக கே எல் ராகுல் தான் களமிறங்கினார். கேப்டன் ரோகித் சர்மா ஆறாவது வரிசையில் களமிறங்கி விளையாடினார்.
இந்நிலையில் நான்காவது போட்டியில் கில் விளையாட மாட்டார் என தகவல் வெளியாகி வரும் நிலையில் அவர் அணியில் இடம்பெறவில்லை என்றால் அவருக்கு பதிலாக துருவ் ஜுரல் இடம் பெறுவார். அப்போது தொடக்க வீரராக ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் களம் இறங்குவர் அடுத்ததாக கே எல் ராகுல் களமிறங்குவார் என தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. தற்போது மீண்டும் இந்திய அணியில் யார் தொடக்க வீரர் என்ற சர்ச்சையை கிளப்பி உள்ளது.