அதிமுக வா? இல்ல திமுக வா? நேருக்கு நேர் மோதும் முக்கிய கட்சிகள்!!

Photo of author

By CineDesk

அதிமுக வா? இல்ல திமுக வா? நேருக்கு நேர் மோதும் முக்கிய கட்சிகள்!!

வரும் சட்டமன்ற தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் பல மாநிலங்களில் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் அடுத்த ஆட்சிக்கு வர போவது யார்? என்பது குறித்த போட்டி நடைபெற்று வருகின்றது.  இந்த  போட்டி முக்கிய கட்சிகளான அதிமுக மற்றும் திமுக இடையே ஏற்பட்டுள்ளதாக மக்கள் கருத்துக்ணிப்பில் கூறியுள்ளனர். 234  தொகுதிகளில் நேருக்கு நேர் மோதும் கட்சிகள் அதிமுக மற்றும் திமுக என்று மக்கள் கூறியுள்ளனர். இதில் 44 தொகுதிகள் பட்டியல் சாதியினர் வேட்பாளர்களாக போட்டியிட மற்றும் 2 தொகுதிகள் பழங்குடியினர் வேட்பாளர்களாக போட்டியிடவும் ஒதுக்கப்பட்டவையாகும். மேலும் கணக்கெடுப்பில் அதிமுக மற்றும் திமுக கட்சிகள் மட்டும் 131 தொகுதிகளில் நேருக்கு நேர் மோதவிருக்கின்றது.

மேலும் அதிமுக மற்றும்  காங்கிரஸ் 15 தொகுதிகளில் போட்டியிடுகின்றது. அதிமுக மற்றும் மார்க் கம்யூனிஸ்ட்  5 தொகுதிகளில் போட்டியிடுகின்றது. அதிமுக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் 5 தொகுதிகளில் போட்டியிடுகின்றது. அதிமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி 5 தொகுதிகளில் போட்டியிடுகின்றது. அதிமுக மற்றும் மதிமுக 6 தொகுதிகளில் போட்டியிடுகின்றது. அதிமுக மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி 3 தொகுதிகளில் போட்டியிடுகின்றது. அதிமுக மற்றும் முஸ்லீம் லீக் 3 தொகுதிகளில் போட்டியிடுகின்றது. அதிமுக மற்றும் மனிதநேயம் மக்கள் கட்சி 2 தொகுதிகளில் போட்டியிடுகின்றது. அதிமுக மற்றும் தமிழகம் வாழ்வுரிமை கட்சி, ஆதித்தமிழர்பேரவை , பார்வர்டு பிளாக் கட்சி,  மக்கள் விடுதலைக் கட்சிகள்  1 தொகுதிகளில் போட்டியிடுகின்றது.

மேலும் திமுக மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி 18 தொகுதிகளில் போட்டியிடுகின்றது. திமுக மற்றும் பாஜக 14 தொகுதிகளில் போட்டியிடுகின்றது. திமுக மற்றும் தமாகா 4 தொகுதிகளில் போட்டியிடுகின்றது. திமுக மற்றும் பெருந்தலைவர் மக்கள் கட்சி 1 தொகுதிகளில் போட்டியிடுகின்றது. திமுக மற்றும் புரட்சி பாரதம் 1 தொகுதிகளில் போட்டியிடுகின்றது. திமுக மற்றும் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் 1 தொகுதிகளில் போட்டியிடுகின்றது. திமுக மற்றும் மூவேந்தர்  முன்னேற்ற கழகம், மூவேந்தர் முன்னணி, பசும்பொன் தேசிய கழகம் 1 தொகுதிகளிலும்  போட்டியிடுகின்றது.