விடியா அரசை கண்டித்து அதிமுக இன்று கண்டன ஆர்ப்பாட்டம்!!

Photo of author

By Savitha

விடியா அரசை கண்டித்து அதிமுக இன்று கண்டன ஆர்ப்பாட்டம்!!

Savitha

விடியா அரசை கண்டித்து அதிமுக இன்று கண்டன ஆர்ப்பாட்டம்!!

தமிழகத்தில் அண்மை காலமாக போதை பொருள் புழக்கமும், போதைப் பொருள் கடத்தலும் அதிகரித்து வருகிறது இதனால் இன்றைய காலத்து இளைஞர்கள் பலறும் போதைப் பொருளுக்கு அடிமையாகி தங்களது எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கி வருகின்றனர்.

தமிழகத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் புழக்கத்தை பற்றி விழிப்புணர்வு ஏற்ப்படுத்துவும் இதனை உறிய காலத்தில் முறையான நடவடிக்கைகளை மேற்க்கொண்டு போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்தும் இன்று தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

தமிழகத்தில் உள்ள கடைசி துளி போதைப்பொருள் அழியும் வரை போராடுவோம் அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

விரைவில் போதைப் பொருள்களை அழிப்பதற்கு திமுக அரசு உரிய சட்டநடவடிக்களை மேற்க்கொண்டு இளைஞர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டும் என்பதே அதிமுக மட்டுமல்லாது தமிழகத்தில் உள்ள அனைத்து தாய்மார்கள் மற்றும் குடும்பத்தினரின் கோரிக்கையாகும்.