சென்னையில் ஏர்டெல் 5G சேவை:! 5G – க்கு கட்டணம் இவ்வளவு தான்!!

Photo of author

By Pavithra

சென்னையில் ஏர்டெல் 5G சேவை:! 5G – க்கு கட்டணம் இவ்வளவு தான்!!

Pavithra

சென்னையில் ஏர்டெல் 5G சேவை:! 5G – க்கு கட்டணம் இவ்வளவு தான்!!

இந்தியாவில் சென்னை,மும்பை, ஹைதராபாத்,டெல்லி உள்ளிட்ட 8 முக்கிய நகரங்களில் ஏர்டெல் தனது 5g சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது.முதன் முதலில் இந்தியாவில் 5ஜி சேவையை ஏர்டெல் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

மேலும் இந்த 5G சேவையின் கட்டணம் நிர்ணயிக்கப்படவில்லை என்றும்,கட்டணம் நிர்ணயிக்கப்படும் வரை 4ஜிக் சேவைக்கான கட்டணமே வசூலிக்கப்படும் என்றும் ஏர்டெல் தெரிவித்துள்ளது.மேலும் மார்ச் 2024 ஆண்டிற்குள் இந்தியாவில் அனைத்து இடங்களிலும் 5 ஜி சேவையை வழங்கப்படும் என்று ஏர்டெல் தெரிவித்துள்ளது.மேலும் தற்போது 5g ஃபோன் வைத்திருப்பவர்கள் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ஏர்டெல் தெரிவித்துள்ளது.மேலும் அக்டோபர் 26 ஆம் தேதிக்குள் வோடபோன் ஜியோ உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது 5ஜி சேவையை தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளது.