அஜித்தின் புதிய கெட்டப்! இணையத்தில் வைரலாகும் புகைப்படம் 

0
197

அஜித்தின் புதிய கெட்டப்! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

அஜித்குமாரின் துணிவு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. எச்.வினோத் இயக்கும் இந்த படத்தின் முதல் பாடலான சில்லா சில்லா பாடல் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த பாடலை அனிரூத் பாடி இருக்கிறார். இந்நிலையில் அவ்வப்போது நடிகர் அஜித்தின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாவதுண்டு.

அஜித்தின் புதிய கெட்டப்! இணையத்தில் வைரலாகும் புகைப்படம் 

நேற்று துணிவு படப்பிடிப்பு நிறைவடைந்ததாகவும் அதன் பின் அஜித் தனது GETUP-ஐ மாற்றிக் கொண்டதாகவும் தகவல் வெளியாகி வந்தது. அதற்கேற்ப துணிவு படத்தின் கதாபாத்திரத்துக்கான ஸ்டைலில் அஜித் இருப்பதும், மீசை தாடியை எடுத்துவிட்டு இருக்கும் அஜித்தின் புகைப்படமும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Previous articleநடிகை மீனா இரண்டாவது திருமணம் செய்து கொள்ள சம்மதமா? குடும்பத்தினர் அளித்த விளக்கம்
Next articleநடிகர் அருள்நிதியின் டிமான்ட்டி காலனி 2 படப்பிடிப்பு தொடக்கம் – வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here