குழந்தைகளே அலர்ட்! புதிய நோய் பரவல்!

Photo of author

By CineDesk

குழந்தைகளே அலர்ட்! புதிய நோய் பரவல்!

CineDesk

Alert children! New disease spread!

குழந்தைகளே அலர்ட்! புதிய நோய் பரவல்!

கோமாரி நோய் ஒரு தொற்று நோயாகும். பிகொர்ணா எனும் நச்சுயிரியால் இந்த நோய் ஏற்படுகிறது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பகுதியில் திடீர் என கோமாரி நோய் பரவி வருகிறது. அந்த நோய் குழந்தைகளை மற்றும் பாதிப்பதாக தெரிகிறது. இதனால் கோமாரி நோய் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை கடந்த சில வாரங்களாக அதிகரித்துவருகிறது. ஆனால் நோயின் பதிப்பு தானாகவே கட்துக்குள் வந்துவிடும் என்றாலும், கோமாரி நோய் பரவுவதைத் தடுக்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவை என குழந்தை நல மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.