பொதுமக்களுக்கு ஓர் எச்சரிக்கை:! இப்படி மெசேஜ் வந்தால் கிளிக் செய்யாதீர்கள்!!

0
187

பொதுமக்களுக்கு ஓர் எச்சரிக்கை:! இப்படி மெசேஜ் வந்தால் கிளிக் செய்யாதீர்கள்!!

நாம் நினைத்துக்கூட பார்க்காத அளவிற்கு டெக்னாலஜி வளர்ந்துவிட்ட நிலையில்,ஆன்லைன் திருட்டும் செல்போன் ஹேக்கிங் -ம் சாதாரண ஒன்றாக மாறிவிட்டது.

தற்போது காவல்துறை ஓர் எச்சரிக்கை விடுத்துள்ளது அதாவது உங்கள் மொபைல் எண்ணிற்கு ****A/C xxxxxxxx6596* ரூ.425000 வரவு வைக்கப்பட்டுள்ளது இப்பொழுது சரிபார்க்க!* சரி பார்க்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் என்று axe6n.me/5jask4 என்ற லிங்க் அனுப்பப்பட்டிருக்கும்.இந்த லிங்கை கிளிக் செய்தால் உங்களின் அனைத்து வங்கி விவரங்களும் எடுக்கப்படும். மேலும் உங்கள் செல்போன் ஹேக் செய்யப்படும்.எனவே இதுபோன்ற குறுஞ்செய்திகள் உங்கள் செல்போனிருக்கு வந்தால் அதனை கிளிக் செய்ய வேண்டாமென்று காவல்துறை எச்சரித்துள்ளது.

Previous articleபாஜக நிர்வாகி கடத்திக்கொலை:! அழுகிய நிலையில் சடலம் மீட்பு!!
Next articleமீண்டும் நடைபெறுகிறது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here