மதிமுக அனைவரும் வைகோ பின்பு தான்!! துரைசாமியை எதிர்க்கும் மாவட்ட செயலாளர்!!

0
223
#image_title

மதிமுக அனைவரும் வைகோ பின்பு தான்!! துரைசாமியை எதிர்க்கும் மாவட்ட செயலாளர்!!

திமுக கூட்டனியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட முதலில் எதிர்ப்பு தெரிவித்தவர் தலைவர் துரைசாமி,தற்போது திமுக கூட்டணியில் இணைக்க அறிவுறுத்துகிறார்.

மதிமுகவில் போலி உறுப்பினர் என குறிப்பிடுவது தவறானது. அவமரியாதை செய்வது வருத்தமளிக்கிறது. அவரது வார்டிலேயே எத்தனை உறுப்பினர் என அவருக்கு தெரியாது. அவைத் தலைவர் துரைசாமிக்கு பின்னால் யாரும் இல்லை .

இது தொடர்பாக காலையில் பொதுச் செயலாளர் வைகோவுடன் தொலைபேசியில் பேசினேன் வைகோ பொறுமையாக இருக்க அறிவுருத்தினர். துரை வைகோ வருகைக்குப் பின்பு திருப்பூர் மாவட்டத்தில் 28 அமைப்பு 48 அமைப்பானது.

தொன்டர்களால் விருப்பபட்டு துரைவைகோவை அழைத்து வந்துள்ளோம். அவைத் தலைவர் என்ற முறையில் துரைசாமி பொதுக்குழு கூட்டினால் மதிமுகவினர் யாரும் செல்ல மாட்டோம்.

செய்தியாளர் சந்திப்புக்கு பின்பு மதிமுக தொழிற்சங்க சொத்துக்களை அபகரிக்கும் அவைத்தலைவர் துரைசாமி ஒழிக என கோஷம் எழுப்பினர்.

Previous articleலேப்டாப் சார்ஜரில் மறைத்து வைத்து கடத்திவரப்பட்ட ரூ.30 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்!
Next articleமக்களே உஷார்!! வயிற்று புழுக்களால் இவ்வளவு பிரச்சினைகளா!!