தூசி பட்டாலே தும்மல் அலர்ஜியா.. சூடான பாலில் இதை சேர்த்து குடியுங்கள்!! உடனடி தீர்வு கிடைக்கும்!!
முந்தைய காலத்தை காட்டிலும் தற்பொழுது உலகம் மோசமான சுற்றுச்சூழல் பாதிப்பை சந்தித்து வருகிறது.காற்று,நீர்,நிலம் அனைத்தும் மாசடைந்து வருவதால் மனிதர்ளுக்கு பல உடல்நலக் கோளாறு ஏற்படுகிறது.
குறிப்பாக அலர்ஜியால் பலர் அவதியடைந்து வருகின்றனர்.மோசமான உணவுப் பழக்கவழக்கங்களால் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.அலர்ஜி ஏற்பட்டால் வாந்தி, வயிற்றுப்போக்கு,சளி உள்ளிட்ட பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.அலர்ஜியில் பல வகைகள் உள்ளது.அதில் தூசியால் ஏற்படக் கூடிய அலர்ஜி மிகவும் மோசமான பாதிப்பை உண்டாக்கும்.
டஸ்ட் அலர்ஜி அறிகுறிகள் என்னென்ன?
1)தொடர் தும்மல்
2)மூச்சுவிடுதலில் சிரமம்
3)சரும அரிப்பு
4)தொடர் இருமல்
டஸ்ட் அலர்ஜியை போக்கும் வீட்டு வைத்தியங்கள்:
*தேன்
*வாட்டர்
200 மில்லி வெதுவெதுப்பான நீரில் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து மிக்ஸ் செய்து குடித்து வந்தால் டஸ்ட் அலர்ஜி நீங்கும்.
*ஆப்பிள் சைடர் வினிகர்
*வாட்டர்
ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் ஒரு தேக்கரண்டி ஆப்பிள் சைடர் வினிகர் கலந்து அருந்தி வந்தால் டஸ்ட் அலர்ஜி நீங்கும்.
*பால்
*மஞ்சள் தூள்
ஒரு கிளாஸ் சூடான பாலில் 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள் கலந்து அருந்தி வந்தால் டஸ்ட் அலர்ஜி நீங்கும்.
*புதினா இலை
*வாட்டர்
*தேன்
ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் நான்கு அல்லது ஐந்து உலர்ந்த புதினா இலைகளை போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி சிறிது தேன் குடித்து வந்தால் டஸ்ட் அலர்ஜி பாதிப்பு நிரந்தரமாக குணமாகும்.
*நெய்
*வாட்டர்
ஒரு கிளாஸ் அளவு நீரை சூடாக்கி சிறிதளவு நெய் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து குடித்து வந்தால் டஸ்ட் அலர்ஜி முழுமையாக குணமாகும்.