கற்றாழையின் மருத்துவ குணம் தெரிந்தால் இனி இதை எங்கு பார்த்தாலும் விடமாட்டீர்கள்!
கற்றாழையை சருமத்தின் மேற்புறம் பயன்படுத்துவத்தைக் காட்டிலும் உட்கொள்வதால் இன்னும் அதிக நன்மைகள் உடலுக்கு கிடைக்கின்றன. கற்றாழையில் இருந்து ஜெல்லை எடுத்து அப்படியே நேரடியாக சாப்பிடலாம்.
கற்றாழை சாறு உட்கொள்வதால் அல்சர் மற்றும் இதர செரிமான கோளாறுகள் தடுக்கப்படுகின்றன மற்றும் பெண்களுக்கு வெள்ளைபடுத்தல் பிரச்சனைலிருந்து விடுபடலாம். இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கிறது. மூட்டு வலியைக் குறைக்க உதவுகிறது.
கற்றாழை ஜெல் சருமத்தில் மேற்புறம் தடவுவதால் சருமத்தில் உள்ள காயங்கள், தடிப்புகள், கட்டிகள் குணமடைகிறது. சூரிய வெப்பத்தால் உண்டான கருமையை நீக்கி முகம் பொலிவுடன் காணப்படும். தலையில் பொடுகைப் போக்க உதவுகிறது. உடல் குளிர்ச்சியடைய உதவுகிறது. கற்றாழை ஜெல்லை குழம்பு வைத்தும் சாப்பிடலாம். இவ்வாறு கற்றாழையில் எண்ணற்ற நன்மைகள் உள்ளது.
கற்றாழையின் தீமைகள்,கற்றாழை அழகு குறிப்புகள்,கற்றாழை மற்றும் மஞ்சள்,தயிர் முகத்திற்கு,கற்றாழை ஆண்கள்,கற்றாழை உடல்நல நன்மைகள்,கற்றாழை அழகு குறிப்புகள்,கற்றாழை தினமும் சாப்பிடலாமா,சோற்று கற்றாழை அழகு குறிப்புகள்,கற்றாழை ஜெல் தயாரிப்பது எப்படி,கற்றாழை முகத்திற்கு பயன்படுத்தும் முறை,கற்றாழை முகத்திற்கு போடலாமா,கற்றாழை ஜெல் பயன்கள்