குடல்புண், சளி உள்ளவர்கள் எடுத்து கொள்ளவேண்டிய பானம்?

0
133

கற்றாழை வறட்சியான பகுதிகளில் வளரும் ஒரு மருந்துச் செடி ஆகும். உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பல்வேறு அழகுச் சாதனங்கள் மருந்துப் பொருட்கள் தயாரிப்பதற்கு கற்றாழை பெரிதும் பயன்படுத்த படுகின்றது.

கற்றாழை இலையிலிருந்து எடுக்கப்படும் “ஜெல்”சருமத்தின் ஈரத்தன்மையை (Moisture) பாதுகாக்கப் பயன்படுகிறது. இதன் தேவைக்கு இயற்கை சூழ்நிலையிலிருந்து கற்றாழைச் செடிகள் சேகரிக்கப்பட்டு பக்குவப்படுத்தியபிறகு மருந்துப் பொருட்களில் பயன்படுத்தப்படுகின்றது.

சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் கற்றாழைச்சாறு, இருமல், சளி, குடல்புண் ஆகியவற்றிற்கு மருந்தாகப் பயன்படுகின்றது. கடும் வயிற்றுப்புண், தோலில் ஏற்படும் தீக்காயம், அரிப்பு வெட்டுக்காயங்கள் ஆகியவற்றிற்கும் மருந்தாகப் பயன்படுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

Previous articleவாரத்தில் நாலு! தினமும் ஆறு!! வேலை நேரத்தை குறைத்த பின்லாந்து பிரதமர்?
Next articleபண்டிகை நேரத்தில் குறைந்த தங்கத்தின் விலை?