SBI வங்கியில் அசத்தல் வேலைவாய்ப்பு!! மொத்தம் 439 காலியிடங்கள்!! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க பிரண்ட்ஸ்!!

Photo of author

By Divya

SBI வங்கியில் அசத்தல் வேலைவாய்ப்பு!! மொத்தம் 439 காலியிடங்கள்!! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க பிரண்ட்ஸ்!!

Divya

SBI வங்கியில் அசத்தல் வேலைவாய்ப்பு!! மொத்தம் 439 காலியிடங்கள்!! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க பிரண்ட்ஸ்!!

இந்தியாவின் மிகப் பெரிய அரசு பொதுத்துறை வங்கியாக செயல்பட்டு வரும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கியில் Assistant Manager,Deputy Manager,Manager,Senior Project Manager,Chief Manager பணிகளுக்கு 439 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வேலை வகை: மத்திய அரசு வேலை

நிறுவனம்: ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI)

பணி: Assistant Manager,Deputy Manager,Manager,Senior Project Manager,Chief Manager

காலிப்பணியிடங்கள்: மொத்தம் 439 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

பணியிடம்: இந்தியா முழுவதும்

கல்வித் தகுதி :

அரசு அனுமதி பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்லூரியில் BE,B.Tech,MCA, M.Tech,M.Sc உள்ளிட்ட ஏதேனும் ஒரு துறையில் Graduation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு வயது 32 முதல் 45க்குள் இருக்க வேண்டுமென்று சொல்லப்பட்டுள்ளது.

மாத ஊதியம்: இப்பணிகளுக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.ரூ.36,000/- முதல் ரூ.1,00,350/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

*எழுத்து தேர்வு (Written Test)

நேர்காணல் (Interview)

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி

Specialist பணிக்கு தகுதியும்,ஆர்வமும் இருக்கும் விண்ணப்பதாரர்கள் https://sbi.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு ஆன்லைன் வழியாக அனுப்பிவைக்க வேண்டுமென்று சொல்லப்பட்டுள்ளது.

கடைசி தேதி: விண்ணப்பம் செய்ய இறுதி நாள் 06-10-2023