ஆண்களின் அந்தரங்க பிரச்சனைகளை தீர்க்கும் அற்புத செடி!! இதை கண்டால் விடாதீர்கள்!!

0
455

ஆண்களின் அந்தரங்க பிரச்சனைகளை தீர்க்கும் அற்புத செடி!! இதை கண்டால் விடாதீர்கள்!!

நாம் அன்றாடம் உண்ணும் உணவில் பல பொருட்கள் எளிதாகவே கிடைக்கும்.அதனை நாம் கண்டுகொள்வதில்லை.ஆனால் அதில் தான் அதிக அளவு மூலிகை சத்துக்கள் காணப்படும்.குறிப்பாக நம் உடலில் உள்ள பல நோய்களுக்கும் தீர்வாக இருக்கும்.அவற்றில் ஒன்று தான் பிரண்டை.இது பெரும்பாலும் வீடுகளில் இருக்கும்.ஆனால் இது சிறிதளவு அரிப்பு தன்மையை ஏற்படுத்தும் என்பதால் இதனை செய்ய பலரும் சகிதிக்கொள்வார்கள்.ஆனால் இதில் பல வியாதிகளை குணப்படுத்தும் சத்துக்க்கள் உள்ளது. பிரண்டையை சிறிதளவு மிளகாய் கூட்டி அரைத்து சுண்டைக்காய் அளவு சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா பிரச்சனை இருந்தால் குணமாகும். அதேபோல பிரண்டையின் தண்டுகள் சிறிது அளவில் நறுக்கி ரசம் வைக்கும் பொழுது அதனை சேர்த்து கொதிக்க வைத்து ஒரு கிளாஸ் குடித்து வர எலும்புகள் பல ம் பெறுகும். குறிப்பாக இது ஆண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆண்களுக்கு உண்டான நரம்பு தளர்ச்சி விந்தணு குறைபாடு போன்றவை குணமாக்கும் தன்மை உடையது. ஆண்மை அதிகரிக்கும் சக்தியானது பிரண்டையில் உள்ளது. மேலும் பிரண்டையை பறித்து பச்சையாக அமையில் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு அடிபட்ட இடங்களில் வீக்கத்தின் மேல் வைத்து கட்டினால் வீக்கம் குறையும். வயிற்றில் புழுக்கள் இருப்பவர்கள் சிறிதளவு பிரண்டை, இலந்தை, வேப்ப ஈர்க்கு, முறுக்கள் விதை, ஓமம் இவைகளை குடிநீரில் சேர்த்து குடித்து வர வயிற்றுப் புழுக்கள் நீங்கும்.

 

Previous articleபெண்களே எச்சரிக்கை! இனி ஹை ஹீல்ஸ் அணிய வேண்டாம்!
Next articleசெவ்வாய் தோஷம் உள்ளவர்களால் நீங்கள்! ஒன்பது செவ்வாய்க்கிழமை இந்த விரதம் மட்டும் இருந்து பாருங்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here