நிமிடத்தில் கோடிகள் அல்லிய அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனகள்:! அதிரடி பிக் பில்லியன் டேஸ்!!

Photo of author

By Pavithra

நிமிடத்தில் கோடிகள் அல்லிய அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனகள்:! அதிரடி பிக் பில்லியன் டேஸ்!!

Pavithra

நிமிடத்தில் கோடிகள் அல்லிய அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனகள்:! அதிரடி பிக் பில்லியன் டேஸ்!!

அமேசான் பிளிப்கார்ட் போன்ற இ காமெர்ஸ் நிறுவனங்கள் வருடத்திற்கு ஒரு முறை விழாக்கால சிறப்பு சலுகையை அறிவிக்கும்.இந்நிலையில் கடந்த செப்டம்பர் 23ஆம் தேதியிலிருந்து அமேசான் நிறுவனம் great Indian festival என்ற பெயரிலும் பிலிப்கார்ட் நிறுவனம் big billion days என்ற பெயரிலும் விழா கால சலுகையை அளித்து வருகிறது.

வழக்கத்தை விட 4.5 சதவீதம் விற்பனை அதிகமாகி உள்ளதாக அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.அதாவது இந்த விழாக்கால சலுகை விற்பனையில் இதுவரை 24,500 கோடிக்கு விற்பனை நடந்துள்ளதாகவும் அதில் செல்போன்கள் மட்டுமே நிமிடத்திற்கு 1100 போன்கள் வீதம் 11 ஆயிரம் கோடிக்கு விற்பனையாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிள்ளது.இதைத் தவிர்த்து மற்ற அலங்கார பொருட்கள் 5500 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.