ஸ்ரீமுஷ்ணத்தில் காங்கிரஸ் கட்சியினர் சார்பாக கோலாகலமாக கொண்டாப்பட்ட அம்பேத்கரின் 132வது பிறந்தநாள் விழா!!

0
105
Ambedkar's 132nd birthday party was celebrated in Srimushnam on behalf of the Congress party!!
Ambedkar's 132nd birthday party was celebrated in Srimushnam on behalf of the Congress party!!

ஸ்ரீமுஷ்ணத்தில் காங்கிரஸ் கட்சியினர் சார்பாக கோலாகலமாக கொண்டாப்பட்ட அம்பேத்கரின் 132வது பிறந்தநாள் விழா!!

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பழைய காவல் நிலையம் அருகே சட்ட மேதை டாக்டர் அம்பேத்கார்132வது பிறந்தநாளை காங்கிரஸ் கட்சி மாநில துணை தலைவர் மற்றும் அகில இந்திய குழு உறுப்பினர் மணிரத்தினம் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தமிழ்வாணன் வீரப்பன் நகரத் தலைவர் சீனு ராஜேந்திரன் சிறுபான்மை தலைவர் ஜான் பாஷா சுமார் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக மணிரத்தினம் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது இதனைத் தொடர்ந்து அம்பேத்கர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கியதோடு, அம்பேத்கர் ஏழைகளின் காவலர் பல சட்டங்களை உருவாக்கிய மேதை அதோடு ஏழைகளின் மாணவர்களை கல்வி கற்க உற்சாகம் துண்டிய ஒரு சிறப்பு மகான் இப்படியாக அண்ணன் அம்பேத்கரை சொல்லிக் கொண்டே போகலாம். அவர் மறைந்தது உலகத்திற்கே பெரும் இழப்பு என காங்கிரஸ் நிர்வாகி புகழாரம் சூடினார்.