கடலூரில் பரவி வரும் டெங்கு காய்ச்சல் பொதுமக்களே உஷார்!!

கடலூரில் பரவி வரும் டெங்கு காய்ச்சல் பொதுமக்களே உஷார்!! தமிழகத்தில் தற்போது பல்வேறு பகுதிகளில் டெங்குகாய்ச்சலானது பரவி வருகிறது. சில நாட்களுக்கு முன்பாக சென்னை மதுர வாயிலைச் சேர்ந்த 4 வயது சிறுவன் டெங்குகாய்ச்சலால் பாதிக்கப்பட்டு, உயிரிழந்த சம்பவம் மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து பருவ மழைக் காலம் என்பதால், கடலூரின் சில பகுதிகளில் குளிர்ந்த காற்று வீசுவது, மற்றும் பரவலாக மழை பெய்தும் வருகின்றது. மேலாக மழைநீரானது,அதிகம் தேங்கி நின்றதால் அதிலிருந்து ஏராளமான … Read more

கார் ஓட்டும் பயிற்சி எடுத்த பொழுது ஏற்பட்ட விபரீதம்!!! ஆற்றினுள் கார் கவிழ்ந்து பெண் ஒருவர் பரிதாபமாக பலி!!!

கார் ஓட்டும் பயிற்சி எடுத்த பொழுது ஏற்பட்ட விபரீதம்!!! ஆற்றினுள் கார் கவிழ்ந்து பெண் ஒருவர் பரிதாபமாக பலி!!! கார் ஓட்ட விரும்பிய பெண் ஒருவர் கார் ஓட்டும் பயிற்சி எடுக்கும் பொழுது ஆற்றினுள் கார் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காரினுள் சிக்கி ஆற்றில் மூழ்கி பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் கீழரத வீதியில் மகேஷ் குமார் என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி சுபாங்கி அவர்கள் … Read more

இந்த ஊரில் மீண்டும் தொடங்கிய பேருந்து சேவை!!  

இந்த ஊரில் மீண்டும் தொடங்கிய பேருந்து சேவை!!   கல்வீச்சு சம்பவத்தால் இரவு நேரங்களில் கடலூரில் நிறுத்தப்பட்ட பேருந்து சேவை மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளது. நெய்வேலி என்எல்சி நிறுவனத்தின் இரண்டாவது சுரங்க பாதைக்காக வளையமாதேவி பகுதியில் நிலத்தை கையகப்படுத்தும் பணி நேற்று மீண்டும் தொடங்கியது. இந்த பணியின் போது விவசாயிகள் சாகுபடி செய்து இருந்த நெற்பயிர்களை அழித்தும் நிலம் ஆக்கிரமிப்பு பணிகள் தொடங்கப்பட்டன. விவசாய நிலங்கள் அளிக்கப்பட்டதை கண்டித்து மாவட்டத்தில் ஆங்காங்கே பஸ்கள் கல்வீசி தாக்கப்பட்டன. இந்த கல்வீச்சு … Read more

கணவனின் கழுத்தை இறுக்கி கொன்ற மனைவி!! மது பழக்கத்தால் ஏற்பட்ட விபரீதம்!!

The wife killed her husband by strangling her!! Disaster caused by alcoholism!!

கணவனின் கழுத்தை இறுக்கி கொன்ற மனைவி!! மது பழக்கத்தால் ஏற்பட்ட விபரீதம்!! கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி வட்டத்தில் திடீர் குப்பம் என்ற கிராமத்தில் வசித்து வருபவர் தான் ராமலிங்கம் ஆவார். இவருக்கு வெல்டிங் தொழில் செய்து வரும் 38 வயதான ராமமூர்த்தி என்னும் மகன் ஒருவர் உள்ளார். ராமமூர்த்தி-க்கு 29 வயதுடைய சந்தியா என்னும் மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒன்பது வயதுடைய சபரி ஸ்ரீ மற்றும் ஆறு வயதுடைய யாழினி என்ற இரு மகள்கள் … Read more

கார் மீது மோதிய டிப்பர் லாரி!! 2 குழந்தைகள் உட்பட மூவருக்கு ஏற்பட்ட சோக முடிவு!! 

Tipper lorry hit the car!! Tragic result for three people including 2 children!!

கார் மீது மோதிய டிப்பர் லாரி!! 2 குழந்தைகள் உட்பட மூவருக்கு ஏற்பட்ட சோக முடிவு!!  கடலூரில் கார் மீது டிப்பர் லாரி மோதியதில் இரு குழந்தைகள் உட்பட மூவர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். நாகபட்டினம்  மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடியை அடுத்த கீழ்பெரும்பள்ளம் அருகே  மேட்டுத் தெருவில் வசித்து வருபவர்  சத்தியசீலன் வயது 38. இவர் சொந்த கார் வைத்து டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் அவர் சென்னையில் இருந்து ஒரு குடும்பத்தை சேர்ந்த … Read more

சிகிச்சைக்காக வந்தது வேறொரு வியாதிக்கு ஆனால்  ஊசியோ நாய் கடிக்கு! அஜாக்கிரதை சிகிச்சை அளித்த அரசு மருத்துவமனை! 

சிகிச்சைக்காக வந்தது வேறொரு வியாதிக்கு ஆனால்  ஊசியோ நாய் கடிக்கு! அஜாக்கிரதை சிகிச்சை அளித்த அரசு மருத்துவமனை!  காய்ச்சல் மற்றும் சளி சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு வந்த சிறுமிக்கு நாய் கடிக்கான ஊசி போடப்பட்டுள்ளது. இந்த பரபரப்பான சம்பவம் கடலூர் அரசு மருத்துவமனையில் நடைபெற்றுள்ளது. கடலூர் அரசு மருத்துவமனையில் 12 வயது மதிப்புள்ள சிறுமி ஒருவர் சளி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்துள்ளார். அப்போது அங்குள்ள செவிலியர்கள் அவருக்கு நாய் கடிக்கான ஊசி போட்டதால் அந்த சிறுமி மயக்கம் … Read more

ஒன்றாக சேர்ந்து ஹோட்டலில் சந்தோஷமாக உணவருந்திய நண்பர்கள்! இன்ஜினியருக்கு ஏற்பட்ட சோகமான முடிவு!

ஒன்றாக சேர்ந்து ஹோட்டலில் சந்தோஷமாக உணவருந்திய நண்பர்கள்! இன்ஜினியருக்கு ஏற்பட்ட சோகமான முடிவு!  ஹோட்டலில் ஒன்றாக உணவருந்திய நண்பர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் இன்ஜினியர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். பரபரப்பான இந்த சம்பவம் கடலூர் மாவட்டத்தில் நடைபெற்று உள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள நடுக்குப்பம் நன்னி தெருவில் வசித்து வருபவர் முருகன். இவர் நெய்வேலியில் உள்ள என்எல்சி யில் முதலாவது சுரங்கத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். முருகனுக்கு ராஜேந்திரன் வயது 28 என்ற மகன் … Read more

சற்றுமுன்: இவங்களுடன் தான் கூட்டணி.. அன்புமணியின் பலே திட்டம்!! சாட்டையை சுழற்ற ஆரம்பித்த பாமக!!  

A while ago: Anbumani's ballet project is an alliance with them!! Pamaka started spinning the whip!!

சற்றுமுன்: இவங்களுடன் தான் கூட்டணி.. அன்புமணியின் பலே திட்டம்!! சாட்டையை சுழற்ற ஆரம்பித்த பாமக!! அதிமுக மற்றும் பாமக இடையே சிறு விரிசல் உண்டாகியுள்ளது என்பது அன்புமணியின் பேச்சை வைத்து தெரிந்து கொள்ளலாம். சில மாதங்களுக்கு முன்பு கூட நீங்கள் யாருடன் கூட்டணி வைக்க விரும்புகிறீர்கள் என்று பத்திரிக்கையாளர் கேட்ட பொழுது, யாருடன் கூட்டணி என்று தற்பொழுது சொல்ல முடியாது, ஆனால் பாமக தலைமையில் தான் கூட்டணி இருக்கும் என சூசகமாக தெரிவித்தார். அதுமட்டுமின்றி பாமகவின் சில … Read more

கடலூர் மாவட்டத்தில் உள்ள 35,228 மாற்றுத் திறனாளிகளுக்கும் உதவித்தொகை வழங்க முதல்வர் உத்தரவு – அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!

கடலூர் மாவட்டத்தில் 35,228 மாற்றுத் திறனாளிகள் உள்ளனர்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். சிதம்பரம்,ஏப்.14: கடலூர் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் 35 ஆயிரத்து 228 பேர் உள்ளனர். அவர்களுக்கு தற்போது மாதந்தோறும் ரூ.2500 உதவித் தொகை வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார். சிதம்பரம் கனகசபைநகரில் உள்ள ஜிவி மனவளர்ச்சி குன்றியோர் பள்ளி, ஆர்.என்.சுசிலா செவித்திறன் குறையுடையோர். பள்ளி, மாற்றுத் திறனாளி தொழிற்பயிற்சி மையம், மருத்துவர் கே.ரங்கசாமி தசைப்பயிற்சி மையம் … Read more

ஸ்ரீமுஷ்ணத்தில் காங்கிரஸ் கட்சியினர் சார்பாக கோலாகலமாக கொண்டாப்பட்ட அம்பேத்கரின் 132வது பிறந்தநாள் விழா!!

Ambedkar's 132nd birthday party was celebrated in Srimushnam on behalf of the Congress party!!

ஸ்ரீமுஷ்ணத்தில் காங்கிரஸ் கட்சியினர் சார்பாக கோலாகலமாக கொண்டாப்பட்ட அம்பேத்கரின் 132வது பிறந்தநாள் விழா!! கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பழைய காவல் நிலையம் அருகே சட்ட மேதை டாக்டர் அம்பேத்கார்132வது பிறந்தநாளை காங்கிரஸ் கட்சி மாநில துணை தலைவர் மற்றும் அகில இந்திய குழு உறுப்பினர் மணிரத்தினம் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தமிழ்வாணன் வீரப்பன் நகரத் தலைவர் சீனு ராஜேந்திரன் சிறுபான்மை தலைவர் ஜான் பாஷா சுமார் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக மணிரத்தினம் அவர்களுக்கு உற்சாக … Read more