அம்மாடியோ.. கிரண் கிளப்பிய அதிர்ச்சி தகவல்? ஒன் டே நேரில் சந்திக்க ரூ.1.5 லட்சம்!! 25நிமிஷம் வீடியோ கால் பேச 30 ஆயிரம்!! வேற லெவல்!!

Photo of author

By Parthipan K

அம்மாடியோ கிரண் கிளப்பிய அதிர்ச்சி தகவல்? ஒன் டே நேரில் சந்திக்க ரூ.1.5 லட்சம்!! 25நிமிஷம் வீடியோ கால் பேச 30 ஆயிரம்!! வேற லெவல்!!

கிரண் ராதோட் ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ், ஆந்திரம், மலையாளம் மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார்.இவர்
விக்ரம் நடிப்பில் கடந்த 2002ஆம் ஆண்டு வெளிவந்த ஜெமினி படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் கிரண்.இவர் வட மாநிலத்தை சேர்ந்த படத்திலும் வட மாநில பெண்ணாகவே நடித்திருந்தார். இப்படம் செம ஹிட் ஆனதை தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிகை கிரணுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் கொட்டி குவியத் தொடங்கியது.

இதையடுத்து அஜித்துடன் வில்லன், கமலுடன் அன்பே சிவம் என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர் கிரண்.மேலும் சுந்தர் சி இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான வின்னர் படத்தின் மூலம் கிளாமர் அவதாரம் எடுக்க ஆரம்பித்தார். இப்படத்தில் மிக படு கவர்ச்சியாக நடித்ததால் இவருக்கு கோலிவுட்டில் கெத்து அதிகரித்தது.

முன்னணி நடிகையாக இருந்தபோதும் கூட ஒரு பாடலுக்கு மட்டும் தான் கவர்ச்சி நடனம் ஆடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். அதன்படி சரத்குமாரின் அரசு, விஜய்யின் திருமலை, அர்ஜுனின் சின்னா, விஷாலின் திமிரு, ராகவா லாரன்ஸின் ராஜாதி ராஜா என ஏராளமான முன்னணி நடிகர்களின் படங்களில் அரைகுறை டிரஸ் அணிந்து ஐட்டம் டான்ஸ் ஆடி ரசிகர்களை தன் வசப்படுத்தினார்.

இவ்வாறு பாப்புலராக இருந்த கிரண், உடல் எடை அதிகரித்ததன் காரணமாக அடுத்தடுத்து வரும் திரைப்பட வாய்ப்புகளை இழந்தார். கடந்த சில ஆண்டுகளாக என்ன செய்வதென்றே தெரியாமல் தவித்து வந்தார். தற்போது 41 வயதாகும் கிரண் அவருக்கு ஒரு யோசனை வந்தது அதில் ஆன்லைனின் ஆஃப் ஒன்றை தொடங்கி அதன்மூலம் காசு கொடுப்பவர்களுக்கு தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை அனுப்பி கல்லாகட்டி வருகிறார்.கிரணை நேரில் சந்தித்து பேச ரூ.1.5 லட்சம், 10 நிமிட வீடியோ கால் ரூ.15 ஆயிரம், இன்பாக்ஸில் கிரணின் ஹாட் புகைப்படங்களை பெற ரூ.1999, கிரணின் இன்ஸ்டாகிராமில் இல்லாத சில புகைப்படங்கள், இன்பாக்ஸில் கிரணின் இரண்டு ஸ்பெஷல் ஸ்னாப்களுக்கு ரூ.999, வீடியோ கால் 25 நிமிடங்களுக்கு ரூ.30 ஆயிரம் மற்றும் வீடியோ கால் 15 நிமிடங்களுக்கு ரூ.13 ஆயிரம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இதுதவிர சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் கிரண் அதிலும் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது மேலாடை எதுவும் அணியாமல் அரை நிர்வாணமாக கண்ணாடி முன் நின்று கவர்ச்சி போஸ் கொடுத்து அதன் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகிப்போய் உள்ளார்கள். இப்படி பட்ட திரு மகளின் போட்டோவை பார்த்த ரசிகர்கள் அனைவரும் வாய் பொலந்து காத்துகிட்டு இருக்காங்க.இந்த போட்டோவை பார்த்த மேலும் சில ரசிகர்களின் வாயில் எச்சி ஊருதுதாம்.