கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் வெளியாகி மனதை வருடிய பாடல்கள் ஓர் அலசல்!
‘கண்ணுபட போகுதைய்யா’ படத்தில் வரும் “மூக்குத்தி முத்தழகு.. மூணாம்பிறை பொட்டழகு.. பொள்ளாச்சி மண்ணில் விளைஞ்ச.. நெல்லுமணி பல்லழகு..” என்று தொடங்கும் காதல் பாடல்.
‘மாநகர காவல்’ படத்தில் வரும் “வண்டிக்காரன் சொந்த ஊரு மதுர.. இந்த வண்டிக்காரன் சொந்த ஊரு மதுர.. சந்திதானம் செய்யலாமா குதிரை..” என்று தொடங்கும் காதல் பாடல்.
‘அம்மன் கோயில் கிழக்காலே’ படத்தில் வரும் “சின்ன மணிக்குயிலே.. மெல்ல வரும் மயிலே.. எங்கே உன் ஜோடி” என்று தொடங்கும் காதல் பாடல்.
‘சின்ன கவுண்டர்’ படத்தில் வரும் “முத்து மணி மாலை உன்னத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட.. வெட்கத்துல சேலை கொஞ்சம் விட்டு விட்டுப் போராட..” என்று தொடங்கும் காதல் பாடல்.
‘சொக்கத்தங்கம்’ படத்தில் வரும் “என் ஜன்னல் நிலவுக்கு என்னாச்சு என் கண்ணில் பட்டு ரொம்ப நாளாச்சு..” என்று தொடங்கும் காதல் பாடல்.
‘நானே ராஜா நானே மந்திரி’ படத்தில் வரும் “மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்.. உன்னை விரும்பினேன் உயிரே.. தினம் தினம் உந்தன் தரிசனம்.. பெறத் தவிக்குதே மனமே” என்று தொடங்கும் காதல் பாடல்.
‘வைதேகி காத்திருந்தாள்’ படத்தில் வரும் “காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி.. பூத்திருந்தது பூத்திருந்தது பூவிழி நோகுதடி” என்று தொடங்கும் சோகப் பாடல்.
‘அம்மன் கோயில் கிழக்காலே’ படத்தில் வரும் “பூவ எடுத்து ஒரு மாலை தொடுத்து வச்சானே.. என் சின்ன ராசா..” என்று தொடங்கும் காதல் பாடல்.
‘வைதேகி காத்திருந்தாள்’ படத்தில் வரும் “ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு.. காத்தாடி போலாடுது..” என்று தொடங்கும் சோகப் பாடல்.
‘சின்ன கவுண்டர்’ படத்தில் வரும் “கூண்டுக்குள்ள என்ன வச்சி கூடி நின்ன ஊர விட்டு கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே..” என்று தொடங்கும் சோகப் பாடல்.
‘சிறையில் பூத்த சின்ன மலர்’ படத்தில் வரும் “வாசக் கருவேப்பிலையே.. என் மாமன் பெத்த மல்லிகையே..” என்று தொடங்கும் காதல் பாடல்.
‘என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்’ என்ற படத்தில் வரும் “பூ முடித்து பொட்டு வைத்த வட்ட நிலா.. புன்னகையில் பாட்டெழுதும் வண்ணப்புறா” என்று தொடங்கும் காதல் பாடல்.
‘என் ஆசை மச்சான்’ படத்தில் வரும் “சோறு கொண்டு போற புள்ள அந்த சும்மாட இறக்கு..” என்று தொடங்கும் காதல் பாடல்.
‘சொக்க தங்கம்’ படத்தில் வரும் “என்ன நெனச்ச நீ என்ன நெனச்ச.. என் நெஞ்சுக்குள்ள உன்ன வச்சு தச்சபோது..” என்று தொடங்கும் காதல் பாடல்.
‘பொன்மன செல்வன்’ படத்தில் வரும் “காண கருங்குயிலே.. காதல் ஒரு பாவமடி..” என்று தொடங்கும் சோகப் பாடல்.
‘என் ஆசை மச்சான்’ படத்தில் வரும் “கருப்பு நிலா… நீதான் கலங்குவதேன்..” என்று தொடங்கும் பாசப் பாடல்.
‘ரமணா’ படத்தில் வரும் வானவிலே.. வானவிலே.. வந்ததென்ன இப்போது.. அல்லி வந்த வண்ணங்களை.. எங்கள் நெஞ்சில் நீ தூவு..” என்று தொடங்கும் பாசப் பாடல்.
‘தவசி’ படத்தில் வரும் தந்தன தந்தன தை மாசம்.. அது தந்தது தந்தது உன்ன தான்..” என்று தொடங்கும் காதல் பாடல்.