நடிகர் ஜெயம் ரவி அளித்த பரபரப்பு பேட்டி! பொன்னியின்செல்வன் படத்தை பற்றி தானா ரசிகர்கள் ஆர்வம்?

Photo of author

By Parthipan K

நடிகர் ஜெயம் ரவி அளித்த பரபரப்பு பேட்டி! பொன்னியின்செல்வன் படத்தை பற்றி தானா ரசிகர்கள் ஆர்வம்?

Parthipan K

An exciting interview given by actor Jayam Ravi! Are fans interested in Ponniyan Selvan's film?

நடிகர் ஜெயம் ரவி அளித்த பரபரப்பு பேட்டி! பொன்னியின்செல்வன் படத்தை பற்றி தானா ரசிகர்கள் ஆர்வம்?

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் மணிரத்னம்.இவருடைய  இயக்கத்தில் தமிழ் சினிமாவின் பல நட்சத்திரங்கள் ஒன்று இணைந்து நடித்துள்ள பிரம்மாண்ட திரைப்படம்  பொன்னியன் செல்வன்.இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும்  எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது  இந்த படத்தின்  முதல் பாகம் வரும் 30 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் கேரளாவிற்கு பொன்னியின் செல்வன் படக்குழு சென்றுள்ளனர். அவர்கள் அங்கு எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவி பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார்.அப்போது அவர்  தன்னுடன் நடித்த நடிகைகள் குறித்த சில தகவலை கூறியுள்ளார் எனவும் அந்த தகவலில்  உலக அழகி பட்டம் வென்ற ஐஸ்வர்யா ராய், மிஸ் சென்னை பட்டம் வென்ற திரிஷா, மிஸ்இந்தியா பட்டம் வென்ற ஷோபிதா என மூன்று அழகிகளுடன்  நான் நடித்துள்ளேன் என கூறியுள்ளார்.இந்த பேட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும்மாளவு பேசப்பட்டு வருகின்றது.