வீட்டில் இருக்கும் ஐஸ் கட்டி போதும் சிறுநீரக கல்லை சுலபமாக வெளியேற்றி விடலாம்!!
நமது உடலில் சிறுநீரக கற்கள் இருக்கும் பட்சத்தில் அதன் வலியை சிறிதளவு கூட நம்மால் தாங்க முடியாதது.இடுப்பிற்கும் சிறுநீர் போகும் பாதைக்கும் இடையே சொல்ல முடியாது வலி காணப்படும்.நம் வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்தே இந்த வலியிலிருந்து விடுபட்டு விடலாம்.ஆனால் அந்த கற்களை கரைக்க வேண்டும் என்றால் நமது உணவு பழக்க வழக்கத்தில் மாற்றத்தை கொண்டு வருவதோடு இந்த பதிவில் வருவதையும் தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும்.
மேற்கொண்டு சிறுநீரக கற்கள் நமது உடலில் இருக்கும் பொழுது நம்மால் உணவை கூட உட்கொள்ள முடியாது. எப்பொழுதும் வாந்தி வருவது போலே தோன்றி கொண்டே இருக்கும்.இதனையெல்லாம் தவிர்க்க இந்த பதிவில் வருவதை பின்பற்றினாலே போதுமானது ஆகும்.
தேவையான பொருட்கள்:
சோம்பு
கழிவுகளை வெளியேற்றுவதில் சோம்பின் பங்கு அதிகம். அதுமட்டுமின்றி பெருஞ்சீரகமானது உடல் சூட்டை குறைக்க உதவும்.
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் இரண்டு பெரிய டேபிள் ஸ்பூன் அளவிற்கு சோம்பை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பின்பு இதில் அரை லிட்டர் தண்ணீர் ஊற்ற வேண்டும்.
இந்த அரை லிட்டர் தண்ணீரரானது அரை கிளாஸ் வரும் வரை நன்றாக சுண்ட விட வேண்டும்.
பின்பு இதனை வடிகட்டி கொள்ளவும்.
சிறுநீர் கல் உள்ளவர்கள் வலி ஏற்படும் நேரங்களில் இதனை அருந்தலாம்.
டிப்ஸ் :2
ஒரு பெரிய பாத்திரத்தில் 20 முதல் 30 ஐஸ்கட்டிகளை போட வேண்டும்.
பின்பு அந்த தண்ணீரில் தங்களின் கால்களை மூழ்கும்படி வைக்க வேண்டும்.
இவ்வாறு பதினைந்து நிமிடம் வைத்து வரவேண்டும்.
இவ்வாறு வைக்கும் பொழுது கிட்னியில் இருக்கும் கல்லானது சிறுநீரக வழியாக வெளியேறிவிடும்.