Anna University Job: இளங்கலை பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை!! உடனே விண்ணப்பம் செய்யுங்கள்!!

0
472
anna-university-job-bachelors-degree-preference-apply-now
anna-university-job-bachelors-degree-preference-apply-now

Anna University Job: இளங்கலை பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை!! உடனே விண்ணப்பம் செய்யுங்கள்!!

அண்ணா பல்கலைக்கழகத்தில் (Anna University) காலியாக உள்ள Production Associate பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

இப்பணிக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் நபர்கள் ஏப்ரல் 29 ஆம் தேதிக்குள் தபால் வழியாக விண்ணப்பிக்க வேண்டுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் பெயர்: அண்ணா பல்கலைக்கழகம்

பதவி:

*Production Associate

காலிப்பணியிடங்கள்: மொத்தம் 01

பணியிடம்: சென்னை

கல்வித் தகுதி: இப்பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகளில் B.E,PG படிப்புகளில் ஏதேனும் ஒரு பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம்: இப்பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரருக்கு மாதம் ரூ.30,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு முறை:

*Interview (நேர்காணல்)

வயது வரம்பு: இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்களுக்கு அதிகப்பட்ச வயது 65 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

கடைசி தேதி: 29.04.2024 ஆம் தேதி மாலை 5:00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: தபால் வழி

இப்பணிக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் நபர்கள் https://www.annauniv.edu/nwsnew/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளங்களை அணுகவும்.

மின்னஞ்சல் முகவரி: au.nhhid@gmail.com

Previous articleபெண்களே 10 நிமிடத்தில் பீரியட்ஸ் வர வேண்டுமா? அப்போ இந்த ட்ரிங்க் குடிங்க!!
Next articleபோலீஸ் கான்ஸ்டபிள் வேலை: 4000+ காலிப்பணியிடங்கள்! 10 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்!!