எப்பேர்ப்பட்ட கண் திருஷ்டியும் பொசுங்கி விடும்.. இதை செய்தால்..!

Photo of author

By Divya

எப்பேர்ப்பட்ட கண் திருஷ்டியும் பொசுங்கி விடும்.. இதை செய்தால்..!

இன்றைய உலகில் போட்டி, பொறாமை அதிமாகிவிட்டது. ஒருவரை முன்னேற விடாமல் செய்வதை பலர் வாடிக்கையாக்கி வருகின்றனர். அடுத்தவர் வளர்ச்சியில் பொறாமை, வயிறு எரிச்சல் கொண்ட நபர்கள் தான் பில்லி சூனியம், ஏவல், கண் திருஷ்டி.. போன்ற கெட்ட காரியங்களை செய்வார்கள்.

கெட்ட எண்ணம் கொண்ட நபர்கள் செய்யும் இது போன்ற ஆபத்தான காரியங்களில் இருந்து தப்பிக்க வீட்டில் ஞாயிறு அன்று ஒரு பரிகாரம் செய்து வரவும்.

*ஏலக்காய்
*இலவங்கம்
*கற்பூரம்

இந்த பரிகாரத்திற்கு ஏலக்காய், இலவங்கம், கற்பூரம் தேவைப்படும்… ஒரு தட்டில் இந்த மூன்று பொருட்களையும் போட்டு எரிய விட்டு வீடு முழுக்க காட்டவும்.

இவ்வாறு செய்வதினால் வீட்டில் உள்ள எதிர்மறை எண்ணங்கள், கண் திருஷ்டி, பில்லி, சூனியம், ஏவல் அனைத்தும் நீங்கி விடும். இந்த ஏலக்காய் மற்றும் இலவங்கத்திற்கு கெட்ட சக்திகளை அழிக்கும் ஆற்றல் உள்ளது.

இதை வீடு மட்டும் அல்ல தொழில் செய்யும் இடத்திலும் செய்யலாம். இவ்வாறு செய்வதினால் கண் திருஷ்டி, எதிர்மறை எண்ணங்கள் நீங்கி முன்னேற்றம் ஏற்படும்.