யாரெல்லாம் கர்ப்ப காலத்தில் உடலுறவு வைத்துக் கொள்ளலாம்! இதோ விவரங்கள்!

Photo of author

By CineDesk

யாரெல்லாம் கர்ப்ப காலத்தில் உடலுறவு வைத்துக் கொள்ளலாம்! இதோ விவரங்கள்!

CineDesk

Updated on:

Anyone can have sex during pregnancy! Here are the details!

யாரெல்லாம் கர்ப்ப காலத்தில் உடலுறவு வைத்துக் கொள்ளலாம்! இதோ விவரங்கள்!

ஒரு பெண் தன் பெண்மையை முழுமையடையச் செய்வது தான் கர்ப்பம் தரிப்பது. கர்ப்பமாக இருக்கும் பலருக்கு இந்த சந்தேகம் இருந்து வரும். அதாவது கர்ப்ப காலத்தில் உடலுறவு வைத்துக் கொள்வது நல்லதா? அல்லது அவ்வாறு வைத்துக்கொண்டால் ஏதேனும் பின் விளைவுகள் ஏற்படுமா? என்று பல கேள்விகள் உண்டாகும்.

இதை வெளிப்படையாகவும் யாரிடமும் கேட்டு அறிய முடியாது. திருமணம் ஆன உடனே ஓரிரு மாதங்களில் கர்ப்பம் தரித்தவர்கள் உடலுறவில் இருப்பதால் எந்த பிரச்சனையும் ஏற்படாது. இதுவே திருமணமாகி ஒன்று அல்லது இரண்டு வருடங்கள் கழித்து கர்ப்பம் தரித்தவர் கட்டாயம் கர்ப்பம் தரித்த பின் உடலுறவு வைத்துக் கொள்ளக்கூடாது.

அவ்வாறு வைத்துக்கொண்டால் அந்த கருவிற்கு ஆபத்து ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கும். அதே போல இரட்டை கரு உள்ள கர்ப்பிணிப் பெண்களும் உடலுறவு வைத்துக் கொள்ளக் கூடாது. உடலுறவு வைத்துக்கொள்வதால் இவர்களுக்கு உடலில் அதிர்வுகள் ஏற்படும். அதனால் கரு சிதைய அதிகம் வாய்ப்புகள் உண்டாகும்.

எனவே இவர்கள் கர்ப்பம் தரித்த பிறகு உடலுறவு கொள்வதைத் தவிர்ப்பதே நல்லது. ஐவிஎஃப் மூலம் கர்ப்பம் தரித்த வரும் உடலுறவு வைத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். கர்ப்பமாக இருக்கும் ஒருவருக்கு பிலாஸ்ன்டா பிரிவியா இருக்கும் என்றால் அவர்களும் கர்ப்ப காலம் முழுவதும் உடலுறவு வைத்துக் கொள்வதை தவிர்க்கலாம்.

ஏனென்றால் பிளசன்டா என்பது மிகவும் மிருதுவான ஒன்று. அதற்கு அதிக அதிர்வுகள் கொடுக்கும்பொழுது ரத்தம் வெளியேறும். அதனால் கருவில் இருக்கும் குழந்தைக்கு பெரும் ஆபத்தாக மாறிவிடும்.

அதேபோல திருமணமாகி உடனே கர்ப்பம் தரித்தவர்கள் முதல் மூன்று மாதங்கள் உடல் உறவு வைத்துக் கொள்வதை தவிர்க்கலாம். அதுவே மூன்று மாதம் கழித்து உடலுறவு வைத்துக் கொள்ளலாம். அவர் உடலுறவு வைத்துக் கொள்ளும் பொழுது மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

ஆணின் விந்தும் பெண்ணுக்குள் செல்லாமல் உடலுறவு வைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு ஆணின் விந்து உடலுறவின்போது சென்றாள் குழந்தை குறைமாதத்தில் பிறப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.

அதுமட்டுமின்றி குழந்தைக்கு தொற்று நோய்கள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. அதனால் திருமணமாகி உடனே கற்பம் தரித்தவர்கள் பாதுகாப்பான முறையில் உடலுறவை மேற்கொள்ள வேண்டும்.