ஆண் உறுப்பு இரும்பு போல் வலிமை பெற இந்த எண்ணெய் அங்கு அப்ளை செய்யுங்கள்!!

Photo of author

By Rupa

ஆண் உறுப்பு இரும்பு போல் வலிமை பெற இந்த எண்ணெய் அங்கு அப்ளை செய்யுங்கள்!!

ஆண்களுக்கு ஆண்குறி வலிமையாக இருப்பது அவசியமாகும்.நீண்ட நேரம் உடலுறவு கொள்ள ஆணுறுப்பு சுருங்கிடாமல் இருக்க வேண்டும்.இந்த ஆணுறுப்பை இயற்கையான முறையில் வலிமையாக வைத்துக் கொள்ள பின்வரும் மூலிகை மருத்துவத்தை பின்பற்றி வரலாம்.

1)ஆலிவ் ஆயில்
2)வசம்பு
3)ஓமம்

ஒரு கடாயில் 20 கிராம் ஓமம் மற்றும் 10 கிராம் வசம்பு துண்டு சேர்த்து மிதமான தீயில் வறுத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு இதை ஆறவிட்டு அரைத்து பொடியாக்கி கொள்ள வேண்டும்.அதன் பின்னர் இந்த பொடியை கொண்டு ஒரு தைலம் தயாரிக்க வேண்டும்.அதற்கு முதலில் ஒரு கடாய் எடுத்து அதனுள் 100 மில்லி ஆலிவ் ஆயில் சேர்த்து சூடு படுத்த வேண்டும்.

அதன் பின்னர் அரைத்த வசம்பு + ஓமப் பொடியை அதில் சேர்த்து மிதமான தீயில் காய்ச்சி ஆறவிட்டு வடிகட்டி கொள்ள வேண்டும்.

இந்த தைலத்தை இரவு நேரத்தில் ஆணுறுப்பில் அப்ளை செய்து காலையில் குளித்து வந்தால் ஆணுறுப்பு இரும்பு போல் வலிமை பெறும்.

1)பாதாம் பருப்பு
2)முந்திரி பருப்பு
3)கசகசா
4)நாட்டு மாட்டு பால்

ஐந்து பாதாம் பருப்பு,ஐந்து முந்திரி பருப்பு மற்றும் ஒரு தேக்கரண்டி கசகசாவை உரலில் போட்டு இடித்து பொடியாக்கி கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு பாத்திரத்தில் 200 மில்லி பால் ஊற்றி சில நிமிடங்களுக்கு காய்ச்சி ஒரு கிளாஸிற்கு வடிகட்டி கொள்ள வேண்டும்.

அதன் பிறகு அரைத்து வைத்துள்ள பொடியை பாலில் கலந்து பருகி வந்தால் ஆண்குறியின் வலிமை அதிகமாகும்.

1)முருங்கை விதை
2)பூசணி விதை
3)நெய்

இரண்டு தேக்கரண்டி அளவு முருங்கை மற்றும் பூசணி விதை எடுத்துக் கொள்ள வேண்டும்.ஒரு பாத்திரத்தில் 20 மில்லி நெய் சேர்த்து சூடாக்கி முருங்கை விதை மற்றும் பூசணி விதையை சேர்த்து மிதமான தீயில் வறுக்க வேண்டும்.

பிறகு இதை நன்கு ஆறவிட்டு பவுடராக்கி கொள்ள வேண்டும்.இதை பால் அல்லது நீரில் சேர்த்து கொதிக்க வைத்து அருந்தி வந்தால் ஆண்குறி இரும்பு போல் வலிமையாகும்.