டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழக அரசில் வேலைவாய்ப்பு ! மிஸ் பண்ணிடாதீங்க !

0
241

1) நிறுவனம்:

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்(TNSTC)

2) காலி பணியிடங்கள் :

மொத்தம் 346 காலி பணியிடங்கள் உள்ளது.

3) பணிகள்:

Apprentices (Mechanical Engineering /Automobile Engineering)

4) காலியாகவுள்ள இடங்கள்:

TNSTC விழுப்புரம் – 96 பணியிடங்கள்
TNSTC கும்பகோணம் -83 பணியிடங்கள்
TNSTC மதுரை – 26 பணியிடங்கள்
TNSTC சேலம் -29 பணியிடங்கள்
TNSTC திண்டுக்கல் – 23 பணியிடங்கள்
TNSTC தர்மபுரி – 23 பணியிடங்கள்
TNSTC விருதுநகர் – 22 பணியிடங்கள்
SETC சென்னை – 44 பணியிடங்கள் .

5) பணிக்கான தகுதிகள்:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் அல்லது பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் அல்லது டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

6) சம்பளம்:

பொறியியல் படித்த பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் உதவித்தொகையாக ரூ.9000 வழங்கப்படும் மற்றும் டிப்ளமோ படித்த விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகையாக ரூ.8000 வழங்கப்படும்.

7) தேர்வு செய்யப்படும் முறை:

Apprentices பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள் Shortlisting மற்றும் Document Verification வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள்.

8) விண்ணப்பிக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி:

[email protected]

9) விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தை பதிவிறக்கி https://portal.mhrdnats.gov.in/boat/login/user_login.action என்கிற தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

10) விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி:

18.12.2022

 

 

Previous articleதேர்வு இல்லை…தமிழ்நாடு எரிசக்தி துறையில் திறமையானவர்களுக்கு உடனடி வேலைவாய்ப்பு !
Next articleஅசத்தலான அம்சங்களுடன் கூடிய இரண்டு ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது சியோமி !