2024 ஏப்ரல்: 12 ராசிகளுக்கான பலன்கள்!! உங்கள் ராசிக்கு எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொள்ளுங்கள்!!

0
276
#image_title

2024 ஏப்ரல்: 12 ராசிகளுக்கான பலன்கள்!! உங்கள் ராசிக்கு எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொள்ளுங்கள்!!

1)மேஷம்

இந்த மாதத்தில் தங்கள் கடின உழைப்பால் பதவி உயர்வு பெறுவீர்கள்.நீங்கள் எதிர்பார்த்த வேலை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் மாதமாக இருக்கிறது.

2)ரிஷபம்

இந்த மாதத்தில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.அனைவரிடமும் நட்பு பாராட்டுவீர்கள்.

3)மிதுனம்

முதல் 15 நாட்கள் வாழ்க்கையை நகர்த்த சற்று போராட வேண்டி இருக்கும்.எடுத்த காரியங்களில் வெற்றி கிட்டுவது என்பது சற்று கடினமாக இருக்கும்.

4)கடகம்

பதவி உயர்வு,வாழ்க்கையில் முன்னேற்றம்,விரும்பிய வேலை என்று நல்லது அதிகம் நடக்கும் மாதமாக கடக ராசியினருக்கு இருக்கிறது.

5)சிம்மம்

இந்த மாதத்தில் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பு உண்டாகும்.பதவி உயர்வு கிடைக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.

6)கன்னி

இந்த ஏப்ரல் மாதம் உங்களுக்கு சிறப்பான மாதமாக இருக்கிறது.அரசு வேலைக்கு முயற்சி செய்தால் எதிர்பார்த்த பலன் கிடைக்கும்.

7)துலாம்

இந்த மாதத்தில் மனதில் எதிர்மறை எண்ணங்கள் அதிகளவு தோன்ற ஆரம்பிக்கும்.தொழில் ரீதியான
முன்னேற்றம் ஏற்பட தாமதம் ஆகும்.

8)விருச்சிகம்

இந்த மாதத்தில் மனதில் எதிர்மறை எண்ணங்கள் அதிகளவு தோன்ற ஆரம்பிக்கும்.தொழில் ரீதியான
முன்னேற்றம் ஏற்பட தாமதம் ஆகும்.எதிலும் எதிர்த்து போராட வேண்டி இருக்கும்.

9)தனுசு

இந்த மாதம் தங்களுக்கு எதிர்மறை எண்ணங்கள் அதிகளவு தோன்ற ஆரம்பிக்கும்.தொழில் ரீதியான
முன்னேற்றம் ஏற்பட தாமதம் ஆகும்.எதிர்பார்த்த வெற்றி கிட்டாது.

10)மகரம்

இந்த மாதம் தங்களுக்கு நிறைய நல்ல நிகழ்வுகள் நடைபெறும்.பணியிடத்தில் உயர் பதவி கிடைக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.

11)கும்பம்

தொழில் தொடர்பான பிரச்சனைகள் எழ வாய்ப்பு இருக்கிறது.எதிலும் அவசர முடிவு எடுக்காமல் நிதானமாக யோசித்து முடிவு எடுக்க வேண்டும்.இவ்வாறு செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.

12)மீனம்

கடின உழைப்பு இருந்தால் மட்டுமே பதவி உயர்வு கிடைக்கும்.தொழில் ரீதியான
முன்னேற்றம் ஏற்பட தாமதம் ஆகும்.எதிர்பார்த்த வெற்றி கிட்டாது.