கும்பம் – இன்றைய ராசிபலன்!! தந்தை வழி உறவினர்கள் மூலம் ஆற்றல் அதிகரிக்கும் நாள்!

0
209
Aquarius – Today's Horoscope!! The day when thoughts turn into colors!
Aquarius – Today's Horoscope!! The day when thoughts turn into colors!

கும்பம் – இன்றைய ராசிபலன்!! தந்தை வழி உறவினர்கள் மூலம் ஆற்றல் அதிகரிக்கும் நாள்!

கும்ப ராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு தந்தை வழி உறவினர்கள் மூலம் ஆற்றல் அதிகரிக்கும் நாள். குடும்ப உறவு இன்று சுபிட்சமாக உள்ளது. கணவன் மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக அமையும்.

வாழ்க்கைத் துணை வழி உறவினர்களின் மூலம் சில நன்மைகள் கிடைக்கும். பொருளாதாரம் முன்னேற்றம் கைகொடுக்கும். வருமானம் திடீரென வந்து சேரலாம். உத்தியோகத்தில் வேலை பளு குறையும். தொழில் வியாபாரம் சிறப்பாக அமையும்.

அரசியலில் இருக்கும் அன்பர்கள் எடுக்கும் முயற்சிகளில் கவனமாக இருப்பது நல்லது. கலைத்துறையில் இருக்கும் அன்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேர்வதில் இருந்து வந்த காலதாமதங்கள் விலகும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் தனி மரியாதை கிடைக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் தந்தையின் மூலம் எதிர்பார்த்த நன்மைகள் கிடைத்து மணமகிழ்ந்து போவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் அற்புதமான சூழ்நிலைகள் அமையும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. என் நாட்டில் வசிக்கும் அன்பர்களுக்கு தந்தை வழி உறவினர்கள் மூலம் சில நன்மைகள் நடைபெறும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான அட நீல நிற ஆடை அணிந்து துர்க்கை அம்மன் வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக நல்லதே நடைபெறும். இந்த நாள் இனிமையான நாளாக உங்களுக்கு அமையும்.

Previous articleமகரம் ராசி – இன்றைய ராசிபலன்!! மேன்மைகள் அதிகரிக்கும் நாள்!
Next articleமீனம் ராசி – இன்றைய ராசிபலன்!! அதிர்ஷ்டமான நாள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here