கும்பம் – இன்றைய ராசிபலன்!! பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள்!

0
193
Aquarius – Today's Horoscope!! The day when thoughts turn into colors!
Aquarius – Today's Horoscope!! The day when thoughts turn into colors!

கும்பம் – இன்றைய ராசிபலன்!! பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள்!

கும்ப ராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள். உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அமைதியாக இருப்பது நல்லது. குடும்ப உறுப்பினர்களின் மூலம் சிறு சிறு பிரச்சனைகள் வரலாம் என்பதால் கவனமாக இருப்பது நல்லது. கணவன் மனைவியுடைய மன கசப்புகள் வரலாம் என்பதால் அனுசரித்து செல்வது நல்லது.

வருமானம் வந்து சேர்வதில் காலதாமதம் ஆகலாம். உத்தியோகத்தில் வேலை பளு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக சில பிரச்சனைகள் எழலாம் என்பதால் எந்த ஒரு விஷயத்திலும் அமைதியாக இருப்பது நல்லது.

அரசியலில் இருக்கும் நண்பர்கள் பொறுமையுடன் செயல்பட வேண்டும். கலைத்துறையை சேர்ந்த நண்பர்கள் கவனமுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு வீண் அலைச்சல் வந்த சேரலாம். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் குழப்பமுடன் செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்வது நல்லது.

மாணவ மாணவிகள் கல்வியில் முன்னேற்றம் காண வேண்டும் என்றால் கடுமையாக பாடுபட வேண்டி வரும். மூத்த வயதை சேர்ந்த அன்பர்கள் உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு உணவு கட்டுப்பாட்டை தேர்ந்தெடுப்பார்கள். வெளிநாட்டு வசிக்கும் அன்பர்கள் எந்த ஒரு காரியத்திலும் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான அடர் நீல நிற ஆடை அணிந்து துர்க்கையம்மன் வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleமகரம் ராசி – இன்றைய ராசிபலன்!! மனதில் இருந்து வந்த குழப்பங்கள் குறையும் நாள்!
Next articleதினசரி நாளில் சோம்பை மிஸ் பண்ணிடாதீங்க!! அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here