கும்பம் – இன்றைய ராசிபலன்!! சொத்து சேர்க்கை உண்டாகும் நாள்!

0
223
Aquarius – Today's Horoscope!! The day when thoughts turn into colors!
Aquarius – Today's Horoscope!! The day when thoughts turn into colors!

கும்பம் – இன்றைய ராசிபலன்!! சொத்து சேர்க்கை உண்டாகும் நாள்!

கும்பராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு சொத்து சேர்க்கை உண்டாகும் நாள். குடும்ப உறவு அருமையாக உள்ளது. கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக உள்ளது.

வருமானம் திருப்திகரமாக அமையும். உத்தியோகத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் எல்லாம் வெற்றி அடையும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக பயண வாய்ப்புகள் மேம்படும். அரசியலில் இருக்கும் அன்பர்கள் பயணங்கள் மேற்கொள்வதால் மக்களின் செல்வாக்கு அதிகரிக்க பெறுவார்கள். கலைத்துறையை சேர்ந்த அன்பர்கள் வெளியூர் கலை நிகழ்ச்சிகளுக்காக புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வார்கள்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் சந்தோஷமான சூழ்நிலையில் பயணிப்பார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்வது அவசியம்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலை வந்து சேரும். மூத்த வயதை சேர்ந்த நண்பர்கள் உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்காக உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்வது அவசியம். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு சொத்து சேர்க்கை உண்டாகும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சிவப்பு நிற ஆடை அணிந்து எம்பெருமான் முருகப்பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் இனிமையான நாளாக உங்களுக்கு அமையும்.

Previous articleபெண்கள் சிவப்பு நிற லிப்ஸ்டிக் பயன்படுத்த தடை விதித்த நாடு ! என்ன காரணம் தெரியுமா ?
Next article“சொப்பன சுந்தரி நான்தானே” என்ற பாடகையின் பின்னணியில் இப்படி ஒரு சோகமா? சைக்கோ கணவரிடம் சிக்கிய விபரீதம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here