கும்பம் – இன்றைய ராசிபலன்!! நினைத்தது நினைத்தபடி நிறைவேறும் திருநாள்!

0
230
Aquarius – Today's Horoscope!! The day when thoughts turn into colors!
Aquarius – Today's Horoscope!! The day when thoughts turn into colors!

கும்பம் – இன்றைய ராசிபலன்!! நினைத்தது நினைத்தபடி நிறைவேறும் திருநாள்!

கும்ப ராசி அன்பர்களே ஆசிய அதிபதி சனி பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு நினைத்தது நினைத்தபடி நிறைவேறும் திருநாள். நிதி அற்புதமாக உள்ளது.

கணவன் மனைவி இரண்டு நாட்களாக இருந்து வந்த பனிப்போர் ஓயும். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் கோரிக்கைகள் நிறைவேறும். தொழில் வியாபாரம் சிறப்பாக அமையும். கொடுக்கல் வாங்கலில் எந்தவித குழப்பமும் இல்லை.

உபயோகத்தில் உள்ள பெண்களுக்கு எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் தந்தை வழி உறவினர்கள் மூலம் சில நன்மைகளை பெறுவார்கள்.

நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகள் இந்த நேரத்தில் உங்களுக்கு சில முக்கிய முடிவுகளை சொல்வார்கள். அரசியல்வாதிகள் குழப்பம் இன்றி செயல்படுவார்கள். கலைத்துறை சேர்ந்த அன்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக செயல்படுவார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சந்தன ஆடை அணிந்து குருபகவான் ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக நல்லதே நடைபெறும்.

Previous articleஉங்கள் வீட்டில் எலி தொல்லை அதிகம் உள்ளதா? இந்த மூன்று பொருட்கள் இருந்தால் போதும்!
Next articleமீனம் ராசி – இன்றைய ராசிபலன்!! ஆலய வழிபாட்டால் அமைதி காணும் நாள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here