கால்கள் கருப்பாக உள்ளதா!! கிரீம் வேண்டாம் இந்த பொருட்கள் போதும்!!

Photo of author

By Parthipan K

கால்கள் கருப்பாக உள்ளதா!! கிரீம் வேண்டாம் இந்த பொருட்கள் போதும்!!

இந்த சில பெண்களுக்கு முகம் வெண்மையாக இருக்கும் ஆனால் கால்கள் கருப்பாக கவலை அடைவார்கள்.இனி கவலை வேண்டாம். அதற்காகவே இதோ கருமையாக இருக்கும் பெண்களின் கால்களை வெள்ளையாக மாற்ற இந்த டிப்ஸ் பாலோ பண்ணுங்க போதும்.

டிப்ஸ் 1:

வெள்ளரிக்காய்

முதலில் 2 வெள்ளெரிக்காயை நன்றாக கழுவி எடுத்து கொள்ளவும். அடுத்து வெள்ளெரிக்காயை வட்ட வடிவில் வெட்டி கொள்ளவும்.

தனியாக ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெள்ளெரிக்காயை சிறிதளவு தண்ணீரில் போட வேண்டும்.

பிறகு இதனை ஃப்ரிட்ஜில் 10 நிமிடம் வைக்க வேண்டும்.

அடுத்து வெள்ளெரிக்காய் கால் பாதத்தில் உள்ள பிரச்சனை அனைத்திற்கும், தோல் நிறம் வெள்ளையாக மாற்றும் வல்லமை பெற்றது.

வெள்ளெரிக்காய் தோல் நேர்த்தியை அதிகரிக்கும், அதோடு கால்களில் ஏற்படும் சுருக்கங்களை அகற்றிவிடும்.

கருமையாக இருக்கும் கால்களை வெள்ளையாக மாற்ற நினைப்பவர்கள் இந்த டிப்ஸை கண்டிப்பா செய்து பாருங்க. விரைவிலே நல்ல மாற்றம் கிடைக்கும்.

டிப்ஸ்2:

தேவையான பொருட்கள்:

கற்றாழை ஜெல் – 1 டீஸ்பூன்

ரோஸ் ஆயில் – சிறிதளவு

முதலில் 1 டீஸ்பூன் கற்றாழை ஜெல்லை எடுத்து கொள்ளவும். கற்றாழை ஜெல்லுடன் சிறிதளவு ரோஸ் ஆயிலை சேர்த்து கொள்ளவும்.

இரண்டையும் நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும். இந்த ஜெல்லை கால் சுற்றி அனைத்து இடத்திலும் நன்றாக அப்ளை செய்ய வேண்டும்.

இந்த ஜெல்லை காலில் சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். காலில் தடவிய இந்த ஜெல்லை இரவு நேரத்தில் அகற்றி விடலாம்.

கற்றாழை ஜெல் உடலில் உள்ள தோலை புதுப்பிக்க செய்யும் தன்மை கொண்டது. கற்றாழை சருமத்திற்கு மிகவும் சிறந்தது.

இறந்த தோல் செல்களை நீக்கி விட்டு புதிதாக செல்களை உருவாக்கும் தன்மையை கொண்டுள்ளது இந்த கற்றாழை.