தீரா கடன் தொல்லை உள்ளவரா பணப் பிரச்சனைகளுக்கு எல்லாம் தீர்வு தரும் ஒரே கடவுள் ஒரே பரிகாரம்!!

0
169

தீரா கடன் தொல்லை உள்ளவரா பணப் பிரச்சனைகளுக்கு எல்லாம் தீர்வு தரும் ஒரே கடவுள் ஒரே பரிகாரம்!!

இப்பொழுது இருக்கும் காலகட்டத்தில் யாரும் கடன் இல்லாமல் வாழ்வதில்லை. பொருளாதார ரீதியாகவும் விலைவாசி உயர்ந்ததால் மக்கள் முன்பை விட அதீத கடனிலேயே வாழ்கின்றனர். பலருக்கும் மூச்சை மட்டும் அளவிற்கு கடன் தொல்லை இருக்கும்.

என்னதான் ஓடி ஓடி சம்பாதித்தாலும் கடன் கட்டியே கடைசி காலம் வரை தள்ளி விடுவோமோ என்று பலரின் எண்ணம் இருக்கும். அவ்வாறு நினைப்பவர்கள் இந்த ஒரு பரிகாரத்தை செய்தாலே போதும்.

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு மாற்றத்தை காண்பீர். என்னதான் நாம் நமது வேண்டுதல்களை கடவுளிடம் வைத்தாலும் குறிப்பிட்ட சிலவற்றை குறிப்பிட்ட சில கடவுளிடம் கூறியுள்ளதால் நிரந்தர தீர்வு கிடைக்கும். அப்படிப்பட்டவர் தான் நரசிம்மர். பணப் பிரச்சனைகளுக்கு எல்லாம் நம் வழிபட வேண்டிய முக்கிய கடவுள் நரசிம்மர் தான்.

வாரந்தோறும் சனிக்கிழமை அன்று இவரது ஆலயத்திற்கு சென்று இவருக்கு முன்னிலையில் ஆறு தீபங்கள் ஏற்ற வேண்டும். அந்த ஆறு தீபங்களும் நெய் தீபங்களாக இருப்பது முக்கியம். இவ்வாறு ஐந்து வாரங்கள் செய்து வந்தால் உங்களின் பண தேவை நிவர்த்தி அடையும்.

விரைவிலேயே கடலும் குறையும். நரசிம்மரின் அருள் கிடைப்பது சுலபமல்ல. அதனால் அவரின் அருள் கிடைக்கும் வரை இதனை தவறாமல் செய்ய வேண்டும்.

Previous articleஉடல் எடையைக் குறைக்கனுமா? தினமும் இந்த ஜூஸை ஒரு டம்ளர் மட்டும் குடிங்க போதும்
Next articleகுப்பையில் எறியும் வெங்காயத்தோல் போதும் நிரந்தர நரை முடி பிரச்சனைக்கு! இனி இதை இப்படி யூஸ் பண்ணிபாருங்கள்!!!