நீங்கள் அடிக்கடி சுய இன்பம் செய்பவரா? அப்போ இதை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!!

0
657
Are you a frequent masturbator? Then you must know this!!
Are you a frequent masturbator? Then you must know this!!

நீங்கள் அடிக்கடி சுய இன்பம் செய்பவரா? அப்போ இதை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!!

பெரும்பாலான ஆண் மற்றும் பெண்கள் செஸ்வல் இன்பத்தை அனுபவிக்க தங்களின் பிறப்புறுப்பில் சுய இன்பம் மேற்கொள்கின்றனர்.சுய இன்பம் செய்வதால் உடல் ஆரோக்கியம் இழந்து விடும்,மாரடைப்பு,பக்கவாதம்,நரம்பு தளர்ச்சி போன்ற பாதிப்புகள் ஏற்படும் என்பது பலரின் கருத்தாக உள்ளது.

அதுமட்டும் இன்றி சுய இன்பம் பற்றி பேசினால் அவமானாக கருதுகிறது இந்த சமூகம்.சுய இன்பம் மேற்கொள்பவர்கள் தவறானவர்கள் என்று ஏளனமாகவும் பேசப்படுகிறது.ஆனால் உண்மைலேயே சுய இன்பம் செய்தால் உடல் ரீதியாக பல நல்ல பலன்களை அனுபவிக்க முடியும் என்பது பலருக்கு தெரிவதில்லை.

இந்த உலகில் 3/4 வாசி ஆண்கள் மற்றும் 1/4 பெண்கள் சுய இன்பத்தை விரும்புகின்றனர் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றது.சுய இன்பம் செய்தால் மன அழுத்தம் குறையும் என்கிறது ஆய்வு முடிவுகள்.

சுய இன்பத்திற்கு பின்னர் நிம்மதியான உறக்கம் கிடைக்கும்.இதனால் உடலுக்கு தேவையான ஓய்வு கிடைக்கும்.மனதில் அதிகளவு நேர்மறை எண்ணங்கள் உருவாகும்.

சுய இன்பம் செய்தால் உங்களின் செக்ஸ்வல் தேவை என்னவென்று தெரிந்து கொள்ள முடியும்.இது செக்ஸ்வல் ரீதியான நம்பிகையை அதிகரிக்கிறது.சுய இன்பம் செய்வது ஒரு சிறந்த வலி நிவாரணியாகும்.

சுய இன்பம் உங்களை உற்சாகமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.சுய இன்பம் செய்வதால் ஒரு அமைதி உண்டாகும்.அதுமட்டும் இன்றி உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்கிறது ஆய்வு முடிவுகள்.ஆனால் அடிக்கடி சுய இன்பம் செய்வதை தவிர்க்கவும்.இல்லையேல் அவை உடல் ஆரோக்கியத்தை பாதிக்கத் தொடங்கி விடும்.