நைட் ஷிப்டில் வேலை பார்ப்பவர்கள் நீங்காளா!!? இதோ நீங்கள் ஃபாலோ பன்ன வேண்டிய மூன்று டிப்ஸ்!!!

0
95
#image_title

நைட் ஷிப்டில் வேலை பார்ப்பவர்கள் நீங்காளா!!? இதோ நீங்கள் ஃபாலோ பன்ன வேண்டிய மூன்று டிப்ஸ்!!!

நைட் ஷிப்ட்டில் வேலை பார்த்து வரும் சில நபர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய மூன்று வழிமுறைகள் பற்றி இந்த பதிவின் முலமாக தெரிந்து கொள்ளலாம்.

தற்போதைய காலகட்டத்தில் பலவிதமான வேலைகள் வந்துவிட்டது. முன்பெல்லாம் பகலில் வேலைக்கு சென்றுவிட்டு இரவு நேரத்தில் வீட்டுக்கு வருவார்கள். இதுதான் காலம் காலமாக வேலை நேரமாக இருந்து வந்தது. அதாவது காலையில் சூரியன் உதிக்கும் முன்னர் வேலைக்கு சென்று விடுவார்கள். அதே போல சூரியன் மறைந்த பின்னர் வீடு திரும்புவார்கள்.

தொழில்நுட்பம் வளர்ந்த தற்போதைய காலத்தில் வேலை நேரங்கள் மாறிவிட்டது. வேலை நேரங்களுக்கு ஏற்ப நாமும் மாறிவிட்டோம். அதாவது, டே ஷிப்ட், நைட் ஷிப்ட், ஆஃப் நைட் ஷிப்ட் என்று பல வகை வேலை நேரங்கள் இருக்கின்றது.

இதில் தற்பொழுது பெரும்பாலனோர் நைட் லிப்ட் வேலை செய்து வருகிறார்கள். அதுவும் ஐடி என்று சொல்லப்படும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த வேலையில் தற்பொழுது அதிக நபர்கள் நைட் ஷிப்ட் வேலை பார்க்கிறார்கள். பொதுவாக காலை நேரத்தில் வேலை செய்வதை விட இந்த நைட் ஷிப்ட்டில் அதாவது இரவு நேரத்தில் வேலை செய்யும் பொழுது பல மாற்றங்கள் ஏற்படும். அந்த மாற்றங்களினால் பல பாதிப்புகள் ஏற்படும். அந்த பாதிப்புகளில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு நைட் ஷிப்ட்டில் வேலை பார்ப்பவர்கள் பின்பற்ற வேண்டிய சில வழிமுறைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.

நைட் ஷிப்டில் வேலை பார்ப்பவர்கள் பின்பற்ற வேண்டிய மூன்று டிப்ஸ்…

* 6 மணிக்கு மேல் எண்ணெயில் பொறித்த உணவுகளை சாப்பிடக் கூடாது. மேலும் தொடர்ந்து துரித உணவுகளை சாப்பிடுவதை நிறுத்த வேண்டும். பழங்கள், காய்கறிகள், வேக வைத்த உணவு வகைகள் சாப்பிடலாம்

* நைட் ஷிப்டில் வேலை செய்பவர்கள் அனைவரும் கட்டாயமாக தினசரி ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

* தினசரி நைட் ஷிப்டில் வேலை பார்ப்பவர்கள் ஹார்மோன் சமநிலையில் இல்லாமல் இருப்பதாலும் கணினியின் திரை முன்னர் அமர்ந்து வேலை பார்ப்பதாலும் முகத்தில் நிறமாற்றம் ஏற்படும். இதை தடுக்க தினமும் முகத்தை மசாஜ் செய்துவிட்டு தூங்க வேண்டும்.