உடலுறவில் சீக்கிரம் உச்சக்கட்டம் அடைபவரா நீங்கள்? அதிக நேரம் செக்ஸ் செய்ய இந்த டானிக் ஒரு ஸ்பூன் குடிங்க!!

Photo of author

By Divya

இன்றைய இளம் வயது தம்பதியினர் பலருக்கு பாலியல் ஆர்வம் குறைந்து வருகிறது.அதிக நேரம் தாம்பத்தியத்தில் ஈடுபட முடியவில்லை என்று பலரும் வருந்துகின்றனர்.தற்பொழுது உணவுமுறை மற்றும் லைப் ஸ்டைல் முற்றிலும் மாறிவிட்டது.

இதுவும் பாலியல் ஆர்வம் குறைய முக்கிய காரணமாகும்.தம்பதியர் பெரும்பாலானோர் பொருளாதார சூழ்நிலை,உடல் நலக் கோளாறு,மன அழுத்தம் போன்ற பல காரணங்களால் தங்கள் தாம்பத்திய வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்க முடியாமல் தவிக்கின்றனர்.இதுபோன்ற பிரச்சனை இருப்பவர்கள் வெற்றிலை சாறை பருகலாம்.

வெற்றிலை மற்றும் கருப்பட்டி கொண்டு பாலியல் உணர்வை அதிகரிக்கும் ஒரு மூலிகை டானிக் செய்வது குறித்து தற்பொழுது விளக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:-

1)வெற்றிலை – இரண்டு
2)கருப்பட்டி – இரண்டு தேக்கரண்டி
3)தண்ணீர் – 50 மில்லி

செய்முறை விளக்கம்:-

ஸ்டெப் ஒன்று:

முதலில் இரண்டு வெற்றிலையை எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு அதன் காம்பை நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைக்க வேண்டும்.

ஸ்டெப் 02:

அடுத்ததாக கல்வம் அல்லது மிக்சர் ஜாரில் நறுக்கி வைத்துள்ள வெற்றிலை துண்டுகளை போட்டு விழுதாகும் வரை அரைக்க வேண்டும்.

ஸ்டெப் 03:

பின்னர் அடுப்பில் பாத்திரம் வைத்து 50 மில்லி தண்ணீர் ஊற்ற வேண்டும்.அதன் பிறகு இரண்டு தேக்கரண்டி அளவு கருப்பட்டியை இடித்து தூளாக்கி அதில் போட்டு குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.

ஸ்டெப் 04:

கருப்பட்டி கொதிக்கும் சமயத்தில் அரைத்து வைத்துள்ள வெற்றிலை விழுதை அதில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.தண்ணீர் தேவைப்பட்டால் சிறிதளவு சேர்த்துக் கொள்ளலாம்.வெற்றிலை மற்றும் கருப்பட்டி நன்கு கொதித்து வந்ததும் அடுப்பை அணைத்துவிட வேண்டும்.

ஸ்டெப் 05:

இந்த வெற்றிலை கலவையை நன்றாக ஆறவைத்து ஒரு பாட்டிலுக்கு வடிகட்டி கொள்ள வேண்டும்.இவ்வாறு செய்தால் வெற்றிலை டானிக் ரெடியாகிவிடும்.

ஸ்டெப் 06:

இந்த வெற்றிலை டானிக்கை உடலுறவில் ஈடுபடுவதற்கு முன்னர் ஒரு தேக்கரண்டி அளவு பருகினால் உடலுக்கு தேவையான பலம் கிடைக்கும்.வெற்றிலை பாலியல் உணர்வை அதிகரிக்கும் என்பதால் இந்த டானிக்கை குடித்தால் மகிழ்ச்சியுடன் அதிக நேரம் உடலுறவில் ஈடுபட முடியும்.

தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபாடு குறைகிறது என்று உணர்பவர்கள் இந்த வெற்றிலை டானிக்கை பருகி வரலாம்.வெற்றிலையை அரைத்து சாறு எடுத்து தேன் கலந்து பருகி வந்தாலும் பாலியல் உணர்வு அதிகரிக்கும்.