இன்ஜினியரிங் முடித்தவரா நீங்கள்!! TCS நிறுவனத்தில் கொட்டி கிடக்கும் வேலை வாய்ப்பு!!
தினமும் ஏராளமான வேலை வாய்ப்பு செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் தற்போது TCS நிறுவனம் ஆனது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள database developer பணிகளுக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே விருப்பம் உடையவர்கள் உடனடியாக இறுதி தேதி முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் Written Test / Online Test (CBT) / Interview மூலம் தேர்வு செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விவரங்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.
நிறுவனம்:
TCS
பணியின் பெயர்:
Database Developer
காலி பணியிடங்கள்:
Database Developer பணிக்கு என ஏராளமான காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் தகவல்களை அறிய அதிகாரப்பூர்வ தளத்திற்கு செல்லவும்.
கல்வித் தகுதி:
இப்பணிக்கு அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் B.E பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு:
இப்பணிக்கு தகுதியானவர்களின் வயது வரம்பை தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ தரத்திற்கு சென்று பார்வையிடவும்.
முன் அனுபவம்:
இப்பணிக்கு தகுதி உடையவர்களாக சம்பந்தப்பட்ட துறையில் எட்டு முதல் பதினைந்து ஆண்டுகள் வரை முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.
ஊதிய விவரம்:
இப்படிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு TCS நிறுவனத்தின் நிபந்தனைகளின் படி மாதந்தோறும் ஊதியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று பார்வையிடவும்.
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் Written Test / Online Test (CBT) / Interview ஆகியவற்றின் மூலமாக தேர்வு செய்து பணியில் அமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்க கடைசி தேதி:
21.10.2023
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பம் உடையவர்கள் அதிகாரப்பூர்வத் தளத்திற்கு சென்று விண்ணப்ப படிவம் பெற்று அதை பூர்த்தி செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இறுதி நாள் முடிவதற்குள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. இறுதி தேதி முடிந்த பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
https://ibegin.tcs.com/iBegin/jobs/275217J